• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இறந்தவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை: பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்கிலாந்தில் இறந்த ஒருவரிடமிருந்து தானமாகப் பெறப்பட்ட கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பிறந்த முதல் குழந்தை எனும் சாதனையை ஹ்யூகோ(Hugo) எனும் 10 வார ஆண் குழந்தை படைத்துள்ளது.

பிறவியிலேயே கருப்பை இல்லாத குறைபாட்டைக் கொண்ட ஒரு பெண், மறைந்த ஒரு கொடையாளரின் உறுப்பைப் பெற்று மருத்துவச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

கடந்த 2025 கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக, மேற்கு லண்டனில் உள்ள (Queen Charlotte) குயீன் சார்லோட் மற்றும் (Chelsea) செலிசி மருத்துவமனையில் (HUGO 0 ஹ்யூகோ பிறந்துள்ளார்.

பிறக்கும்போது சுமார் (3.1 kg) எடையுடன் இருந்ததாகவும் தற்போதுவரை ஆரோக்கியமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பல தசாப்த கால மருத்துவ ஆராய்ச்சியின் விளைவாக நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை, கருவுறாமை சிக்கல்களைக் கொண்ட பல பெண்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.

லண்டன் மற்றும் ஆக்ஸ்போர்டு மருத்துவக் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்த IVF சிகிச்சை மற்றும் பிரசவம் சாத்தியமானது.

ஏற்கனவே உயிருள்ள உறவினர்களிடம் இருந்து பெறப்பட்ட கருப்பை மூலம் ஒரு குழந்தை பிறந்த நிலையில், தற்போது உறுப்பு தானம் மூலம் ஹ்யூகோ(Hugo) பிறந்தது ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இச்சாதனை, பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் குழந்தைப் பேறு கிடைப்பதற்கான எதிர்கால வாய்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

இதேவேளை, நன்கொடையாளருக்கும் அவரது குடும்பத்தினருக்கு மருத்துவர்களுக்கும் குறித்த பெண் தனது நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: EnglandIVFuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புகலிடம் தேடுவோரை கிழக்கு சசெக்ஸ் பகுதியில் குடியமர்த்துவது குறித்து மக்கள் எதிர்ப்பு!

Next Post

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

Related Posts

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!
ஈரான்

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!
இங்கிலாந்து

11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
இலங்கை

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!
இங்கிலாந்து

அடுத்த ஆண்டில் மூடப்படும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் மிகவும் பரபரப்பான ரயில் பாதை!

2026-04-06
வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!
ஆசிரியர் தெரிவு

வெடிகுண்டு மிரட்டலால் உயர் பாதுகாப்பு எச்சரிக்கையில் சண்டிகர்!

2026-04-06
ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!
ஈரான்

ஈரானின் அனுமதியுடன் 24 மணி நேரத்தில் ஹார்முஸ் வழியாகச் சென்ற 15 கப்பல்கள்!

2026-04-06
Next Post
அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது

டொனால்ட் டிரம்பின் 15% உலகளாவிய இறக்குமதி வரி காரணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா இடையில் வர்த்தக பதற்றம்!

பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவமனை கதிரியக்க நிபுணர் பதவி இடைநீக்கம்!

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

0
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

0
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

0
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

0
சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

அமெரிக்க ராப் பாடகர் நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் என யோர்க் சென்ட்ரல் எம்.பி. வலியுறுத்தல்!

2026-04-06

Recent News

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

சாத்தான்குளம் வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு…

2026-04-06
புதன்கிழமை விடுமுறை இரத்து

புதன்கிழமை விடுமுறை இரத்து

2026-04-06
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

இலங்கையை பூர்வீகமாக கொண்ட நடிகை சுபாஷினி காலமானார்

2026-04-06
கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

கூட்டுத் தாக்குதலில் ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் உளவுத்துறைத் தலைவர் மரணம்!

2026-04-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.