• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in இந்தியா, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
989
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெயுடன் கூடிய மிகப்பெரிய சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதற்காக, இந்தியா மீது கூடுதல் வரிகளையும் விதித்தார்.

இதைத்தொடர்ந்து, ஜனாதிபதி டிரம்புடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்துக் கொள்ள இந்தியா சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்கா கூறியது.

மேலும், வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்ய இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ரிலையன்ஸ் , இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் HBCL மிட்டல் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் வெனிசுலாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கத் தொடங்கியுள்ளன.

வெனிசுலாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியா போன்ற உலக நாடுகளுக்கு அமெரிக்கா கண்காணிப்பில் எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், வெனிசுலாவில் இருந்து தலா 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு, 3 சரக்கு கப்பல்கள் இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன.

இந்தக் கப்பல்கள் மார்ச் மாதத்தில் இந்தியா வர உள்ளன.

2019ம் ஆண்டு அமெரிக்கத் தடைகளுக்கு முன்பு, வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்கும் 3வது பெரிய நாடாக இந்தியா இருந்தது.

தற்போது, மீண்டும் எண்ணெய் கொள்முதலை துவக்கியுள்ளது.

Related

Tags: india newsvenizula
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காற்றாலை பாகங்கள் போக்குவரத்து குறித்து மொஃபாட் நகர மக்களுக்கு நிறுவனம் உறுதி!

Next Post

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

Related Posts

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு
உலகம்

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

2026-09-03
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

2026-09-03
சிஐடி-க்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு!
இலங்கை

பட்டுவத்தை சாமரவின் சொத்துக்கள் முடக்கம்!

2026-09-03
சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!
உலகம்

சௌடெல் புயல் தாக்கத்தால் சீனாவில் பாடசாலைகள் மூடல், படகுச் சேவைகள் நிறுத்தம்!

2026-09-03
யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!
இலங்கை

யாலையில் பதற்றம்: யானை தாக்கியதில் பேருந்து விபத்து, 10 பேர் காயம்!

2026-09-03
ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்! 
இந்தியா

ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்! 

2026-09-03
Next Post
உயிர்த்த ஞாயிறு வழக்கு- அரச புலனாய்வுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சாலி கைது!

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

நாடு கடத்தப்பட்ட இரு முக்கிய குற்றவாளிகள் விமான நிலையத்தில் அதிரடியாக கைது!

0
நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

நெடுந்தீவு – குறிகாட்டுவான் இடையேயான படகு சேவையில் நேரமாற்றம்

0
கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

கிரான் கனாரியா அருகே குடியேற்றப் படகு விபத்து – சுமார் 80 பேர் உயிரிழப்பு

0
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான இலஞ்ச வழக்கு ஒத்திவைப்பு

0
காட்டு யானை ஒன்று பேருந்தை தாக்கியதால்  சுமார் 10 பேர் காயம்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.