மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், இன்று (02) இயக்க திட்டமிடப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, பின்வரும் விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன:
- UL225 கொழும்பு – துபாய்
- UL226 துபாய் – கொழும்பு
- UL217 கொழும்பு – டோஹா
- UL218 டோஹா – கொழும்பு
- UL253 கொழும்பு – தமாம்
- UL254 தமாம்– கொழும்பு
- UL265 கொழும்பு – ரியாத்
- UL266 ரியாத் – கொழும்பு
- UL229 கொழும்பு – குவைத்
- UL230 குவைத்– கொழும்பு
பயணிகள் தயவுசெய்து 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேசம்), அந்தந்த பயண முகவர், +94 74 444 1979 என்ற வாட்ஸ் அப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது www.srilankan.com ஐப் பார்வையிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.














