• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் ஆராய்வு

இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்

Hanushya P by Hanushya P
2026/03/03
in இந்தியா, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான GAIL மற்றும் இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியன தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை 10 வீதம் முதல் 30 வீதம் வரை குறைத்துள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதியாளரான  Petronet LNG விநியோகத் தட்டுப்பாடு குறித்து ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

உலகின் முன்னணி எல்.என்.ஜி உற்பத்தியாளரான கத்தார் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எல்.என்.ஜி இறக்குமதியில் உலகின் 4 ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கட்டாரிடம் இருந்து அதிகளவில் எரிவாயுவை வாங்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

பற்றாக்குறையை ஈடுகட்டIOC, GAIL மற்றும் Petronet LNG ஆகிய நிறுவனங்கள் அவசரகால அடிப்படையில் ‘ஸ்பொட் டெண்டர்’ மூலம் எரிவாயுவை வாங்கத் திட்டமிட்டுள்ளன.

தற்போதைய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை, கப்பல் போக்குவரத்து செலவு மற்றும் காப்புறுதி கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

விநியோகக் குறைப்பானது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறைந்தபட்ச விநியோக’ அளவின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டிய சட்டச் சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

Related

Tags: #athavan #athavannews #newsupdatedisrupted due to the sudden crisisglobal energy market.India's gas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாட்ஸ்அப் பயன்பாட்டில் மாற்றம்?

Next Post

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

Related Posts

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!
இலங்கை

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

2026-03-04
மின்மாற்றியில் தீ விபத்து! 
இலங்கை

மின்மாற்றியில் தீ விபத்து! 

2026-03-04
நாட்டின் பல பகுதிகளில் காற்று மாசுபாடு அளவு மீண்டும் அதிகரிப்பு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில்!

2026-03-04
டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!
ஆசிரியர் தெரிவு

டி:20 உலகக் கிண்ணம்; முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-04
விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!
ஆசிரியர் தெரிவு

விரிவடையும் மத்திய கிழக்கு மோதல்; எண்ணெய் விலை உயர்வு, பங்குச் சந்தை சரிவு!

2026-03-04
மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!
உலகம்

மத்திய கிழக்கு பதற்றம்; IMF எச்சரிக்கை!

2026-03-04
Next Post
பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

பிரதம நீதியரசர் மன்னாரிற்கு விஜயம்: நீதிமன்ற செயற்பாடுகளையும் பார்வையிட்டார்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர்களுக்கான அமைப்பினால் இம்முறை சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

இலங்கையில் உள்ள தூதரகங்களுக்கு விசேட பாதுகாப்பு – பொலிஸார் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

ஈரானில் கொ*ல்லப்பட்ட மாணவிகள் உட்பட 165 பேருக்கு ஒரே இடத்தில் கல்லறை

0
மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

மத்திய கிழக்கு பதற்றத்தால் இலங்கை சுற்றுலாத்துறை வருவாய்க்கு பாரிய இழப்பு!

0
சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் –   விசாரணை அறிக்கை கையளிப்பு!

சர்ச்சைக்குரிய நுரைச்சோலை நிலக்கரி இறக்குமதி விவகாரம் – விசாரணை அறிக்கை கையளிப்பு!

0
மின்மாற்றியில் தீ விபத்து! 

மின்மாற்றியில் தீ விபத்து! 

0
ஈரான் போரில் உயிரிழந்த முதல் அமெரிக்க வீரர்களை அடையாளம் கண்ட பென்டகன்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.