• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

Why did Iran's second ship arrive in Trincomalee? - Question to the President

Hanushya P by Hanushya P
2026/03/06
in இலங்கை, முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானின் இரண்டாவது கப்பலை திருகோணமலைக்கு கொண்டு சென்றதன் நோக்கம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் நேற்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் ஈரான் அரசாங்கம் இந்த மீட்பு நடவடிக்கை தொடர்பாக தெரிவித்த விடயம் தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பட்டிருந்தது.

திருகோணமலை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ள ஈரானின் இரண்டாவது கப்பல் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் பல கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக அந்தக் கப்பலை திருகோணமலை துறைமுகத்தில் நிறுத்துவதில் உள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து விளக்கம் கோரப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,  தற்போது அந்தக் கப்பல் இலங்கையின் பொறுப்பில் இருப்பதாக தெரிவித்தார். இந்தப் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் அதனை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார். அப்படி இல்லாவிட்டால் சர்வதேச உடன்படிக்கைகளின் அர்த்தமே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே அத்தகைய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாது என அரசு நம்புகிறது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இந்த மீட்பு நடவடிக்கையில் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்துடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான உள்நாட்டு பிரதிநிதியுடனும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக தெரிவித்தார். எனினும், இந்த மீட்பு நடவடிக்கை முதன்மையாக இலங்கை அரசின் பொறுப்பாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்தார்.

இதன் இரண்டாம் கட்டமாக சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.

இதனுடன் தொடர்பாக,  இலங்கையின் கடல் எல்லைகளில் அல்லது அதற்கருகில் வேறு கப்பல்கள் இருப்பதாக தகவல்கள் உள்ளதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜனாதிபதி,  இதுவரை அத்தகைய எந்த தகவலும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும்,  முதல் மீட்பு நடவடிக்கைக்கு ஈரான் அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதற்காக ஈரான் அரசாங்கம் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தற்போது முழுமையான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் கோரிக்கைகளுக்கு இணங்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அவர்களுக்கு திருப்திகரமாக இருக்கும் என அரசு எதிர்பார்க்கிறது என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

Related

Tags: Iranian ship to TrincomaleePresidentquestioned by journalistsrescue operation.
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Next Post

⚖️ அவசரகால பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

Related Posts

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி
இலங்கை

2026-03-06
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

ஈரானின் ஏவுகணை தளங்களை பிரிட்டிஷ் ஜெட் விமானங்கள் பயன்படுத்தி சட்டப்பூர்வமாக தாக்கலாம் – டேவிட் லாமி!
இங்கிலாந்து

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி
இலங்கை

2026 தொடக்கத்தில் இலங்கை ஆடை ஏற்றுமதியில் வீழ்ச்சி

2026-03-06
Next Post
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ அவசரகால பிரேரணை 100 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

0
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

0
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

0
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

0
யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

யாழ். படகு விபத்து; முழுமையான காரணங்களை கண்டறிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பணிப்புரை!

0
ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

2026-03-06
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

2026-03-06
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

2026-03-06
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

2026-03-06

Recent News

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

ஜூலை 17-ம் திகதி முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி

2026-03-06
இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

இலங்கை கடற்படை சாதனை: உயிர்காப்பாற்றலும் மனிதநேயமும் முன்னணி

2026-03-06
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது

⚖️ 100 வாக்குகள் வித்தியாசத்தில் முன்மொழிவு நிறைவேற்றம்

2026-03-06
ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

ஈரானின் இரண்டாவது கப்பல் திருகோணமலைக்கு வந்தது ஏன்? – ஜனாதிபதியிடம் கேள்வி

2026-03-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.