• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

Hanushya P by Hanushya P
2026/03/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட முன்னுரிமை பேருந்து சேவையை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. நாட்டின் பொதுப் போக்குவரத்து கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் பெறாத மாற்றுத்திறனாளிகளின் பயண உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

‘அனைவருக்கும் சம வாய்ப்பு மற்றும் மனித கௌரவத்தை பாதுகாக்கும் நாடு’ என்ற அரசாங்கத்தின் தூரநோக்கை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக இந்த திட்டம் அமையும். மாற்றுத்திறனாளிகள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் சமூகத்தில் பயணிக்கும்போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை நீக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்தத் திட்டத்திற்காக மொத்தமாக 430.7 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டத்தின் முதற்கட்டமாக சக்கர நாற்காலி பயன்படுத்தும் பயணிகள் எளிதாக ஏறி இறங்கக்கூடிய வகையில் ‘தாழ்ந்த தளம்’ கொண்ட நவீன குளிரூட்டப்பட்ட பேருந்துகள் 10 தொகை கடந்த 10ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இவை சனிக்கிழமை மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆசன வசதி 33 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்துகளில் ஒரே நேரத்தில் சுமார் 80 பயணிகள் பயணிக்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் சக்கர நாற்காலி பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட தொழில்நுட்ப வசதிகளும் இதில் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னோடி திட்டமாக இந்த பேருந்துகள் மாகும்புர பல்வகை போக்குவரத்து மையத்திலிருந்து புறக்கோட்டை மற்றும் கடவத்தை வரையிலான பாதையில் இயக்கப்படவுள்ளன. காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு 40 நிமிடங்களுக்கும் ஒருமுறை இந்த சேவைகள் செயல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மஹரகம அபெக்ஷா வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலை ஆகியவற்றை நேரடியாக இணைக்கும் வகையிலும் இந்த சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த சேவையில் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட 28 சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சைகை மொழி, தொழில்சார் ஒழுக்கநெறிகள் மற்றும் பேருந்து தொழில்நுட்பம் தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த முன்னோடி திட்டம் வெற்றிகரமாக அமையுமானால், எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் மேலும் 100 விசேட பேருந்துகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் ‘Clean Sri Lanka’ திட்டத்தின் கீழ் பேருந்து நிலையங்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவாறு நவீனமயப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: highwaysMinistry of TransportPresidential Media Divisions public transport infrastructure.special priority bus service
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

Next Post

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

Related Posts

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

2026-03-12
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

2026-03-12
Next Post
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் 'Plan 2' கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

0
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

0
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

0
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

0
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

0
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

2026-03-12
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

2026-03-12
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

2026-03-12

Recent News

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

2026-03-12
அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

2026-03-12
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

2026-03-12
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.