• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

Human fingerprints and handcuffs

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/12
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

கண்டி, பேராதனை பகுதியில் ஹாஷிஷ் மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேராதனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்ச் 7 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரிடம் 85 கிராம் 260 மில்லி கிராம் ஹாஷிஷ் மற்றும் 11 கிராம் 210 மில்லி கிராம் குஷ் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஹோகந்தரவைச் சேர்ந்த 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகளை நடத்த மார்ச் 12 ஆம் திகதி வரை ஐந்து நாள் தடுப்புக்காவல் உத்தரவைப் பொலிஸார் பெற்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related

Tags: Peradeniyaகைதுபேராதனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

Next Post

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

Related Posts

பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!
இங்கிலாந்து

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

2026-03-12
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!
இங்கிலாந்து

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

2026-03-12
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை
இலங்கை

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்
இலங்கை

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
Next Post
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் - மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
edit post
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
edit post
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
edit post
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
edit post
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
edit post
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

0
edit post
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

0
edit post
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

0
edit post
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

0
edit post
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

0
edit post
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

2026-03-12
edit post
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

2026-03-12
edit post
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
edit post
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

2026-03-12
edit post
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12

Recent News

edit post
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

2026-03-12
edit post
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

2026-03-12
edit post
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
edit post
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.