• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பன்னாட்டு பாதுகாப்பு முயற்சிக்கு அழைப்பு விடுக்கத் தயாராகும் இங்கிலாந்துப் பிரதமர்!

பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் – மாண்டல்சன் கோப்புகள் விவகாரத்தில் ஸ்டார்மருக்கு கடும் நெருக்கடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘மாண்டல்சன் கோப்புகள்’ (Mandelson files) விவகாரம் குறித்து பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்துவருகின்றன.

பிரித்தானிய பிரதமரின் ஆலோசகர் லார்ட் மாண்டல்சனுக்கும், பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் இடையிலான நட்பு குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டும், அவற்றை மீறி மாண்டல்சன் பணியமர்த்தப்பட்டதை அண்மையில் வெளியான ரகசியக் கோப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தப் பாதுகாப்பு சோதனைகள் “விசித்திரமான முறையில் அவசரகதியில்” செய்யப்பட்டதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மாண்டல்சனுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான தொடர்பை பிரதமர் ஆரம்பத்திலிருந்தே தெரிந்தே மறைத்துள்ளார் எனவும் அவர் உண்மையைச் சொல்லவில்லை எனவும் அவரை இனி நம்ப முடியாது எனவும் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மனச்சாட்சியின்படி சிந்தித்து, இந்த மனிதர் நாட்டை ஆளத் தகுதியானவரா என்று கேள்வி எழுப்ப வேண்டும்” எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கெமி பேடனாக் (Kemi Badenoch) கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்நிலையில் ஸ்டார்மர் பிரதமராக இருக்கத் தகுதியற்றவர் என ரிபார்ம் யுகே கட்சியின் துணைத் தலைவர் (Richard Tice) ரிச்சர்ட் டைஸ், தெரிவித்துள்ளதுடன் அக்கட்சியின் (Zia Yusuf) ஜியா யூசுப், ஸ்டார்மர் பெயரளவில் மட்டுமே பிரதமராக இருப்பதாகவும், அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, லிபரல் டெமோக்ராட் கட்சி, பசுமைக் கட்சி (Green Party) மற்றும் முன்னாள் லேபர் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் ஆகியோரும் ஸ்டார்மரின் பதவி விலகலைக் கோரியுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத் தீர்மானத்தின் ஊடாகவே இந்த ஆவணங்களை வெளியிட வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டது.

ஆவணங்களில் நேரடியான குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டாலும், பிரதமரின் நம்பகத்தன்மைக்கு இது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

Related

Tags: EnglandStarmeruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருளுடன் பல்கலை மாணவன் கைது!

Next Post

தொழிலாளர் கட்சிக்கு ‘யுனைட்’ தொழிற்சங்கம் வழங்கும் நிதி 40% மாக குறைப்பு!

Related Posts

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!
இந்தியா

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!
அமொிக்கா

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

‘டிஜிட்டல் அடையாள அட்டை’ திட்டத்தை முழுமையாகக் கைவிடுவதாக புதிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் அறிவிப்பு!

2026-07-19
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !
இங்கிலாந்து

பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அமெரிக்காவில் ஆண்ட்ரூ டேட் மற்றும் அவரது சகோதரர் கைது !

2026-07-19
ரஷ்யாவின் மிகப்பெரிய இணையவழி சில்லறை கடைகள் மீது உக்ரைன் தாக்குதல்!
உலகம்

2026-07-18
Next Post
தொழிலாளர் கட்சிக்கு ‘யுனைட்’ தொழிற்சங்கம் வழங்கும் நிதி 40% மாக குறைப்பு!

தொழிலாளர் கட்சிக்கு 'யுனைட்' தொழிற்சங்கம் வழங்கும் நிதி 40% மாக குறைப்பு!

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் முதியவர் உயிரிழப்பு – விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

வளர்ப்பு நாய்கள் கடித்ததில் முதியவர் உயிரிழப்பு - விசாரணை அறிக்கையில் வெளியான உண்மை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

0
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

0
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

0
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

0
பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

0

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

2026-07-19
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

2026-07-19
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

2026-07-19
பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

பிரிட்டனில் மாபெரும் தபால் மோசடி: ரொயல் மெயில் நிறுவனத்திற்கு £50 இலட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

2026-07-19

Recent News

டெங்கு நுளம்புக் குடம்பிகள் பெருகும் இடங்கள் அதிகளவில் பாடசாலைகளிலேயே அடையாளம்!

2026-07-19
உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

உலகக் கிண்ண வரலாற்றில் புதிய சாதனை: மெஸ்சியை முந்தி எம்பாப்பே முதலிடம்!

2026-07-19
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றி!

2026-07-19
ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

ஹார்முஸ் ஜலசந்தி பிரச்னைக்கு தீர்வு: மாற்றுப் பாதையில் எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம்!

2026-07-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.