• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் 13 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தொழில்நுட்ப நிறுவனங்கள் இனி கடுமையான வயதுச் சரிபார்ப்பு முறைகளைக் கையாள வேண்டும் என ஊடக ஒழுங்குமுறை அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன.

Facebook, Instagram, TikTok மற்றும் YouTube உள்ளிட்ட தளங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கையில், சிறுவர்கள் தாங்களாகவே வயதைப் பதிவு செய்யும் தற்போதைய முறையை எளிதாகத் தவிர்க்க முடிவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் 10 முதல் 12 வயதுடைய சிறுவர்களில் 86 சதவீதமானோர் ஏற்கனவே சமூக ஊடகக் கணக்குகளைக் வைத்துள்ளதாக ஆய்வுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களின் தரவுகளை முறையற்ற வகையில் கையாள்வது சட்டவிரோதமானது எனத் தெரிவித்துள்ள தரவுப் பாதுகாப்பு ஆணையம், வயது வந்தோருக்கான தளங்களில் பயன்படுத்தப்படும் அதே உயர் ரகச் சரிபார்ப்பு முறைகளை இங்கும் அமுல்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

எனினும், தாம் ஏற்கனவே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வயது குறைந்தவர்களின் கணக்குகளை நீக்கி வருவதாகப் பெரும்பாலான நிறுவனங்கள் பதிலளித்துள்ளன.

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறும் எந்தவொரு நிறுவனத்திற்கும் மன்னிப்பு கிடையாது என இங்கிலாந்து தொழில்நுட்பச் செயலாளர் லிஸ் கெண்டல் (Liz Kendall) எச்சரிக்கை விடுத்துள்ளார்

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

Next Post

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

Related Posts

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!
இங்கிலாந்து

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை
இலங்கை

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
10 இராஜதந்திரிகளின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்!

19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!
இலங்கை

19,060 லிட்டர் டீசலுடன் நால்வர் கைது!

2026-03-12
அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!
இலங்கை

அத்துமீறிய மீன்பிடி; தமிழக மீனவர்கள் 5 பேர் கைது!

2026-03-12
Next Post
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் 'Plan 2' கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

0
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

0
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

0
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

0
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

0
மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

2026-03-12
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12

Recent News

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் ‘Plan 2’ கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

2026-03-12
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

2026-03-12
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.