• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

A public consultation event was held in the heart of Nuwara Eliya city to solicit public opinions and suggestions regarding the government's response to Cyclone Ditva.

Hanushya P by Hanushya P
2026/03/12
in இலங்கை, மலையகம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

டிட்வா சூறாவளியின் அரசின் தொடர் நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்ச்சி நுவரெலியா நகரின் மையப்பகுதியில் நடைபெற்றது.

சூழலியல் மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாக ‘டிட்வா மீளாய்வு ‘என்ற தலைப்பில் பொதுமக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறும் நிகழ்வு இன்று நடைபெற்றது

blank

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெற்று, ஒரு திட்டத்தைத் தயாரித்து இதில் இயற்கை அனர்த்தம் காரணமாக மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அதற்கான தீர்வினை பெற்று அதை விளம்பரப்படுத்துவதே இதன் நோக்கம் என்று சுற்றுச்சூழல் மையத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் மலிந்த சக்தி தெரிவித்தார்.

மேலும் டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் செயல்முறையை ஆராயும் நோக்கத்துடன் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகைகள் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

குறிப்பாக டிட்வா சூறாவளியின் பின்னர் இதுவரை பாதிக்கப்பட்ட குடும்பங்களை மீள்குடியேற்றவும், இயல்பு வாழ்க்கையை மீட்டெடுக்கவும் அரசாங்கம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையை முறையான முகாமைத்துவத்துடன் அந்த மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்பதே சூழலியல் மத்திய நிலையத்தின் உறுப்பினர்களின் எதிர்ப்பார்ப்பாகவும் உள்ளது .

அத்துடன் அரசாங்கம் தொடர்ந்து எவ்வாறு செயற்பட வேண்டும் எனவும் பொது மக்களிடம் கேட்டறியப்பட்டது.

அத்துடன் குறித்த பகுதிக்கு வருகைத்தந்த பொதுமக்களின் கையெழுத்துப் பெறும் வேலைத்திட்டமொன்றும் முன்னெடுத்தனர்.blank

Related

Tags: Nuwara Eliya citypublic consultationsolicit public opinionssuggestions
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

Next Post

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

Related Posts

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்
இலங்கை

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

நிலக்கரி தரம் குறித்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கோப் குழு வேண்டுகோள்!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

அச்சு இயந்திரத்தில் தலை சிக்கி 27 வயது இளைஞர் உயிரிழப்பு

2026-03-12
யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்
யாழ்ப்பாணம்

யாழ் விபத்து: கார் – முச்சக்கர வண்டி மோதி 5 பேர் காயம்

2026-03-12
Next Post
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

0
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

0
பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

0
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

0
சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

0
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

2026-03-12
பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

2026-03-12
சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

2026-03-12
ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

ஹற்றனில் 70 அடி பள்ளத்தில் முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம் !

2026-03-12

Recent News

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

2026-03-12
பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

2026-03-12
சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

சுற்றுச்சூழலை காப்போம் – பிளாஸ்டிக் முகாமைத்துவத்திற்கான புதிய திட்டம்

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.