• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/12
in ஆசிரியர் தெரிவு, உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் நிலையில் ஈரான் இல்லை என்று அந்நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகார அமைச்சர் அஹமட் டோன்யமாலி (Ahmad Donyamali) தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் ஜூன் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டியில், ஈரான் அணி மூன்று குழு நிலை ஆட்டங்களில் விளையாட உள்ளது.

ஈரான் அணி ஜூன் 15 மற்றும் 21 ஆகிய திகதிகளில் லொஸ் ஏஞ்சல்ஸில் நியூசிலாந்து மற்றும் பெல்ஜியத்தையும், ஜூன் 26 அன்று சியாட்டிலில் எகிப்தையும் எதிர்கொள்ள உள்ளது.

ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொன்றதிலிருந்து அவர்களின் பங்கேற்பு சந்தேகத்தில் உள்ளது. 

இந்த நிலையில் ஈரானிய அமைச்சரின் அறிவிப்பு வந்துள்ளது.

Related

Tags: Ahmad DonyamaliFIFA World Cup.Iranஅஹமட் டோன்யமாலிஈரான்பீஃபா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

Next Post

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

Related Posts

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!
இலங்கை

2026-03-12
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை
இந்தியா

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

2026-03-12
பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பணத்தாள்களில் இனி விலங்குகளின் உருவப்படங்கள்!

2026-03-12
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!

2026-03-12
வளைகுடா, ஹார்முஸ் நீரிணையில் இதுவரை ஆறு கப்பல்கள் மீது தாக்குதல்!
ஈரான்

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
அமொிக்கா

மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!

2026-03-12
Next Post
மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

மாற்றுத்திறனாளிகளின் பயண வசதியை மேம்படுத்தும் நோக்கில், விசேட பேருந்து சேவை

சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

சமூக ஊடகங்களுக்குப் புதிய கட்டுப்பாடு: சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை!

மாணவர் கடன் திருப்பிச் செலுத்தும் முறையை சீர்திருத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரிப்பு!

பட்டதாரிகளின் வருமானத்தில் கைவைக்கும் 'Plan 2' கடன் திட்டம்: விசாரணைக்கு உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் முன்னாள் நிர்வாகி கபில சந்ரசேன கைது!

0
மின்சார சபை மறுசீரமைப்பில் ஊழியர் உரிமைகள் பாதுகாக்கப்படும் – ஜனாதிபதி உறுதி!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

அல்லைப்பிட்டியில்துப்பாக்கிசூடு: விசாரணை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவிற்கு மாற்ற உத்தரவு!

0
எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

எரிபொருள் நெருக்கடி: இந்தியாவிடம் கோரிக்கை வைத்த இலங்கை

0
டிட்வா சூறாவளியின் பின்னர் அரசின் நடவடிக்கைகள் குறித்து மக்கள் கருத்து சேகரிப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.