• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/12
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக கூரிய ஆயுதங்களால் தாக்கி மாமியை கொலை செய்ததுடன் , மாமனாரையும் படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வடமராட்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார்.

அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார்.

அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார்.

அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான குறித்த சந்தேகநபரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related

Tags: arrestMurdersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

Next Post

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

Related Posts

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!
அம்பாறை

2026-03-12
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!
உலகம்

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!
இலங்கை

பிணையில் விடுவிக்கப்பட்ட 06 சந்தேக நபர்கள் தலைமறைவு – நீதிமன்றில் ஆஜராகாவிடின் சொத்துக்கள் முடக்கப்படும்!

மத்திய கிழக்கு நெருக்கடி: இலங்கைக்கு ஏற்படும் தாக்கம் குறித்து அவசர சந்திப்பு

10 இராஜதந்திரிகளின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்!
இலங்கை

10 இராஜதந்திரிகளின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு அங்கீகாரம்!

2026-03-12
Next Post
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

0
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

0
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

0
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

0
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

0
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

2026-03-12
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

2026-03-12
முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு நேரடியாகச் சென்ற ரவிகரன் எம்.பி – குறைபாடுகள் குறித்து ஆராய்வு!

2026-03-12

Recent News

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
கொழும்பில் கொலை : சந்தேக நபர் தப்பியோட்டம்

யாழில் மருமகனின் தாக்குதலால் மாமியார் உயிரிழப்பு – மாமனார் வைத்தியசாலையில் அனுமதி!

2026-03-12
அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அனுபமா மங்கள விக்ரமாராச்சி கடமையைப் பொறுப்பேற்றார்!

2026-03-12
நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

நியூஸிலாந்தில் அதிக ஆபத்துள்ள வெடிபொருள் மீட்பு!

2026-03-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.