• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/15
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனின் மத்திய பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து 18 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய லண்டனின் வெஸ்மில்டன் (Westminster) பகுதியில் உள்ள ஹார்ஸ்பெரி வீதியில் (Horseferry Road) அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் நேற்று காலை 7:30 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த 18 நாட்களே ஆன அந்தப் பெண் குழந்தை, உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்ததாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய பெண் ஒருவர் கொலைச் சந்தேகத்தின் பேரில் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் ஒரு குடும்பப் பின்னணியில் (Domestic context) நிகழ்ந்திருப்பதாக விசாரணையை முன்னெடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சம்பவம் நடந்த ‘பீபோடி எஸ்டேட்’ (Peabody Estate) குடியிருப்பில் உள்ள ஜன்னல் ஒன்றின் அருகே தடையவியல் நிபுணர்கள் தீவிர சோதனைகளை மேற்கொண்டதுடன் கிரேட் பீட்டர் வீதி மற்றும் ஹார்ஸ்பெரி வீதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு வேலிகளை (Cordon) அமைத்து போக்குவரத்தைத் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசு அலுவலகங்கள், போக்குவரத்து அமைச்சகம் மற்றும் சேனல் 4 (Channel 4) தலைமையகம் போன்ற முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள பரபரப்பான வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

Next Post

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!
இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

அமெரிக்க மற்றும் சீனப் பொருளாதாரப் பிரதிநிதிகளுக்கு இடையே பாரிஸில் முக்கிய பேச்சுவார்த்தை!

பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.