• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மார்ச் 15: உலக நுகர்வோர் உரிமை தினம் இன்று

Hanushya P by Hanushya P
2026/03/15
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக நுகர்வோர் உரிமை தினம் இன்றாகும் (மார்ச் 15).

“உற்பத்திப் பொருட்களின் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நம்பிக்கை” என்பதே இந்த ஆண்டுக்கான உலக நுகர்வோர் உரிமை தினத்தின் கருப்பொருளாகும்.

நுகர்வோரின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் பொறுப்புகள் குறித்து சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதே இந்நாளின் பிரதான நோக்கமாகும்.

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடி, 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் திகதி நுகர்வோர் உரிமைகள் குறித்த கருத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அமெரிக்க காங்கிரஸில் உரையாற்றிய அவர், நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகள் குறித்து முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக கருத்துக்களை வெளியிட்டார்.

பின்னர், 1983 ஆம் ஆண்டு முதல் ‘கன்சியூமர் இன்டர்நேஷனல்’ அமைப்பு இந்நாளை சர்வதேச ரீதியில் கொண்டாடி வருகின்றது.

இலங்கையில் நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதான சட்டம் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டமாகும்.

இச்சட்டத்தின் மூலம் பொருட்களின் தரம், உத்தரவாத சான்றிதழ்கள், விலைப் காட்சிப்படுத்தல் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைத் தடை செய்தல் போன்ற விடயங்கள் சட்டரீதியாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பொருட்கள் அல்லது சேவைகளைப் கொள்வனவு செய்யும் போது நீங்கள் ஏதேனும் பாதிப்புக்குள்ளானால், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அல்லது அதிகாரசபையின் பிரதேச அலுவலகங்களுக்கு முறைப்பாடுகளை முன்வைக்க முடியும்.

Related

Tags: Consumer ConfidenceProduct SafetyWorld Consumer Rights Day
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வடமராட்சியில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட 14 குடும்பங்களுக்கு நிவாரண தொகை வழங்கிவைப்பு!

Next Post

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

Related Posts

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரான்ஸ் தூதுக்குழு இலங்கை வருகை: சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு!

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!
இலங்கை

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

2026-04-23
Next Post
எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

எம்.பி. அசோக ரன்வலவை கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவு

நிகழும் யுத்தத்தில்   தமிழ் மக்கள்   என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம்? நிலாந்தன்!

சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற கார் விபத்து

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

0
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

0
பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.