• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவில் வசந்த காலத்தின் மீள்வருகை: இந்த ஆண்டின் வெப்பமான நாள் குறித்த முன்னறிவிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவில் நிலவி வந்த கடும் குளிருடன் கூடிய காலநிலை முடிவுக்கு வந்து, இந்த வாரத்தில் வசந்த காலத்தைப் போன்ற வெப்பமான வானிலை நிலவவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக ஆர்க்டிக் காற்றினால் நிலவி வந்த கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவு மறைந்து, இந்த வாரம் முதல் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வீசும் வெப்பமான தெற்குக் காற்றினால், இன்று வெப்பநிலை இயல்பை விட 6 முதல் 7 பாகை செல்சியஸ் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெப்பநிலை 20°C வரை உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த மார்ச் 5-ஆம் திகதி போர்த்மடோக் (Porthmadog) பகுதியில் பதிவான 17.8°C வெப்பநிலையை விட, இந்த வாரம் வேல்ஸ் பகுதியில் அதிக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது.

அதேபோல், லண்டனில் பதிவான இந்த ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலையான 19.2°C-ஐயும் கடந்து, மிட்லண்ட்ஸ் அல்லது வடமேற்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பநிலை 20°C-ஐ எட்டக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வானியல் ரீதியாக வசந்த காலம் (Spring Equinox) எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதற்கு முன்னதாக,இன்று முதல் பகல் பொழுது இரவை விட நீண்டதாக அமையவுள்ளது.

இது குளிர்காலத்தின் நீண்ட இருள் முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது.

நாளை முதல் வெப்பநிலை சற்றே குறைந்தாலும், அது பருவகால சராசரியை விட அதிகமாகவே இருக்கும்.

இந்த வாரம் முழுவதும் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும்.

வடக்கு பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே மேகமூட்டம் காணப்படலாம்.

காலை நேரங்களில் மூடுபனி தென்பட்டாலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பிரகாசமான சூரிய ஒளியை மக்கள் எதிர்பார்க்கலாம். இந்த வறண்ட மற்றும் இதமான வானிலை வார இறுதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: england weatheruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சம்மாந்துறை பகுதிக்கு அத்துமீறிய தனியன் யானை

Next Post

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

Related Posts

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!
ஆசிரியர் தெரிவு

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!
இங்கிலாந்து

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!
இலங்கை

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்
இலங்கை

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17
ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!
கிரிக்கெட்

ஜாஃப்னா கிங்ஸ் அணி உரிமையாளர் கைது!

2026-07-17
Next Post
இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து - 16பேர் உயிரிழப்பு!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

0
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

0
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

0
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

0
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

0
இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

உடனடி அமுலில் வருண ஜயசுந்தர இடமாற்றம்

2026-07-17

Recent News

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

இந்திய ரயில்வேயில் புதிய மைல்கல்: ஹைட்ரஜன் ரயில் அறிமுகம்!

2026-07-17
பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

பிரிட்டிஷ் ஸ்டீல் தேசியமயமாக்கலுக்கு சீனா கடும் கண்டனம்!

2026-07-17
முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

முன்னாள் பொலிஸ்மா அதிபரின் மரணம் குறித்து மேலதிக தகவல்கள்!

2026-07-17
அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

அஸ்வெசும நலத்திட்டத்தில் நிதி மோசடி; பொது மக்கள் அவதானம்!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.