• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், மத்திய கிழக்கு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரான் மீதான அமெரிக்காவின் கோரிக்கைகள் மற்றும் ஜப்பானின் அரசியல் சாசனக் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஜப்பானியப் பிரதமர் சனே தகாய்ச்சி (Sanae Takaichi) வாஷிங்டனில் மேற்கொள்ளவுள்ள பயணம் ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) ஜப்பானியப் போர்க்கப்பல்களை நிலைநிறுத்துமாறு ஜனாதிபதி ட்ரம்ப் விடுத்துள்ள கோரிக்கை, ஜப்பானின் கடுமையான அரசியல் சாசன விதிகளுடன் மோதி நிற்கிறது.

ஜப்பானியத் தற்காப்புப் படைக் கப்பல்களைக் காவல் பணிகளுக்காக அனுப்ப முடியுமே தவிர, ஈரான் போன்ற ஒரு நாட்டுக்கு எதிரான போர் வலயத்திற்குள் அனுப்புவதற்கு அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்காது.

இதற்கு ‘நாட்டின் இருப்பிற்கு அச்சுறுத்தல்’ (Existential threat) இருப்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால், இத்தகைய இராணுவ நடவடிக்கைக்கு ஜப்பானிய மக்களிடையே 10 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே உள்ளது.

ஜப்பான் தனது கச்சா எண்ணெய் இறக்குமதியில் 95 சதவீதத்தை மத்திய கிழக்கையே நம்பியுள்ளது.

இதில் 70 சதவீதம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகின்றது.

தற்போதைய போர்ச் சூழலால் எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதுடன், ஜப்பானிய நாணயமான ‘யென்’ (Yen) மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

இது அந்நாட்டு மக்களிடையே உணவு மற்றும் எரிசக்தி விலையேற்றத்தை ஏற்படுத்தி, ஜப்பான் பிரதமர் தகாய்ச்சியின் செல்வாக்கிற்குச் சவாலாக மாறியுள்ளது.

ஜப்பானில் நிலைகொண்டுள்ள 50,000 அமெரிக்கப் படைகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகின்றார்.

ஒருவேளை ட்ரம்பின் கோரிக்கையை ஜப்பான் நிராகரித்தால், அது அமெரிக்கா உடனான உறவில் விரிசலை ஏற்படுத்தி, சீனாவுக்கு எதிரான ஜப்பானின் பாதுகாப்பு அரணைப் பலவீனப்படுத்தக்கூடும்.

அதேவேளை, இக்கோரிக்கையை ஏற்றால் அது ஜப்பானின் போருக்குப் பிந்தைய ‘அமைதிவாத’ (Post-war security policy) கொள்கையை முழுமையாக மாற்றியமைப்பதாக அமையும்.

1991 வளைகுடாப் போரின்போது நிதியுதவி மட்டும் வழங்கிய ஜப்பான், பின்னர் சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான பணிகளில் மட்டுமே ஈடுபட்டது.

நேரடி போர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்து வந்த ஜப்பான், இப்போது அமெரிக்காவின் அழுத்தத்தால் தனது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Related

Tags: IranisrealejappanUSAWarworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி: இழந்த பணத்தை மீட்கும் விசேட வேலைத்திட்டம்!

Next Post

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

Related Posts

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!
இலங்கை

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!
அமொிக்கா

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!
இந்தியா

இந்திய நிறுவனங்களுடன் இணைந்து தற்கொலைப் படை ட்ரோன்களை உள்நாட்டிலேயே தயாரிக்க ஐஏஎப் திட்டம்!

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!
இலங்கை

பல்வேறு பொலிஸ் சேவைகளை எளிதாக்கும் மொபைல் செயலி அறிமுகம்!

2026-06-17
Next Post
தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் - ஈரான் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

0
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

0
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

0
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

0
50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்தவுடன் அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்போம்: ‘வீ தி லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை அதிரடி!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

2026-06-17

Recent News

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

அமெரிக்கா உடன்படிக்கையை மீறினால் தக்க பதிலடி: ஈரான் நாடாளுமன்றக் குழுத் தலைவர் எச்சரிக்கை!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.