• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/18
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அம்பாறை மாவட்டம் விவசாய நிலங்கள் பரப்பளவில் அதிகம் கொண்ட நெல்லுற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டமாக இருப்பதால், தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு விவசாய தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,

அம்பாறை மாவட்டம் நெல், காய்கறி மற்றும் பல்வேறு பயிர்ச் செய்கைகளில் முக்கிய பங்காற்றும் விவசாய மையமாக விளங்குகிறது.

ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழுமையாக விவசாயத்தை சார்ந்துள்ளனர்.

இந்நிலையில், தற்போதைய வாராந்த 75 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு நடைமுறையில் விவசாய பணிகளை சீராக மேற்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளது.

ஒரு ஏக்கர் நிலத்தில் உழவு, விதைப்பு, நீர்ப்பாசனம் உள்ளிட்ட அடிப்படை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் 20 லீட்டர் எரிபொருள் தேவையாகும்.

பெரும்பாலான விவசாயிகள் பல ஏக்கர் நிலங்களில் செய்கை மேற்கொள்வதால், அவர்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவு மிகக் குறைவாக இருப்பது காரணமாக உழவு நடவடிக்கைகள் தாமதமடைவதுடன், உற்பத்தி குறையும் அபாயமும் உருவாகியுள்ளது.

இதனிடையே, குறிப்பாக உழவு இயந்திரங்களுக்கு வாரத்திற்கு குறைந்தபட்சம் 300 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது விவசாய பணிகளை தடையின்றி மேற்கொள்ள உதவும் என்றும், பயிர்ச் செய்கைகளின் தொடர்ச்சியை உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய நடைமுறையின்படி உழவு இயந்திரங்களை கலப்பையுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

இது சாலைகளில் விபத்துகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதுடன், பொதுமக்கள் மற்றும் பிற வாகன பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. குறிப்பாக கிராமப்புற குறுகிய சாலைகளில் இத்தகைய வாகனங்கள் இயக்கப்படுவது பெரும் சிரமங்களையும் அபாயங்களையும் ஏற்படுத்துகிறது.

எனவே, விவசாயிகளுக்கு கலன்களில் (containers) எரிபொருள் வழங்கும் நடைமுறையை அவசரமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்றும், அதற்கான சரியான கண்காணிப்பு மற்றும் விநியோக முறைமை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய காலப்பகுதி முக்கியமான பயிர்ச் செய்கை பருவமாக இருப்பதால், இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் உணவுத் தயாரிப்பில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், விவசாயிகளின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கும் உடனடி தீர்வுகள் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனால், ஜனாதிபதி, பிரதமர், விவசாய அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோர் நேரடியாக தலையிட்டு, விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: Amparaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

Next Post

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

Related Posts

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!
இலங்கை

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!
உதைப்பந்தாட்டம்

உலகக் கிண்ணத்தில் ஈரானுக்குப் பதிலாக இத்தாலியை சேர்க்குமாறு ட்ரம்ப் முக்கிய தூதர் ஃபிஃபாவிடம் வலியுறுத்தல்!

2026-04-23
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த பிரான்ஸ் தூதுக்குழு இலங்கை வருகை: சபாநாயகருடன் முக்கிய சந்திப்பு!

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!
இலங்கை

பாடசாலை மாணவர்களின் நலனுக்காக பாடசாலை பல் சிகிச்சை நிலையம் திறந்துவைப்பு!

2026-04-23
Next Post
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் - ஈரான் எச்சரிக்கை!

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

0
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

0
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

0
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

0
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

0
தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23
கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

கடலோரக் காவல்படையின் அதிரடி வேட்டை: வெடிகுண்டு, போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

2026-04-23

Recent News

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

தேர்தல் ஆணையத்தின் மீது அமைச்சர் சிவசங்கர் பகிரங்க புகார்!

2026-04-23
வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

வவுனியா தாண்டிக்குளத்தில் தொடரூந்துடன் முச்சக்கரவண்டி மோதி விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு – சாரதி கவலைக்கிடம்!

2026-04-23
பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

பாரம்பரிய போர் தேங்காய் அடிக்கும் நிகழ்வு!

2026-04-23
விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!!  40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

விறுவிறுப்பான வாக்குப்பதிவு..!! 40 சதவீதத்தைக் கடந்த மேற்கு வங்கம்

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.