• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் ஆசியா
ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/23
in ஆசியா, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இரண்டாவது தடவையாக ஆசியாவுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் போக்குவரத்து இடையூறுகள் உலகளாவிய எரிசக்தி ஓட்டத்தில் தொடர்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை வெளியிட்ட தகவலின்படி,  உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சீனா, தனது முதன்மை ரகமான அரப் லைட் மசகு எண்ணெயை மட்டுமே நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. 

இந்த சரக்குகள் வளைகுடா துறைமுகத்திற்குப் பதிலாக, செங்கடல் துறைமுகமான யான்பு வழியாக அனுப்பப்படுகின்றன. 

இந்த நடவடிக்கை, ஹார்முஸ் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தாலும், ஆசிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கான விநியோகத்தைக் கடுமையாகக் குறைத்து, சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை உற்பத்தி செய்யும் அவற்றின் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளது.

ஈரானுடனான அமெரிக்க – இஸ்ரேல் மோதலைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த விநியோகக் குறைப்புகள் வந்துள்ளன. 

இந்த மோதல், உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் கணிசமான பங்கைக் கையாளும் முக்கிய நீர்வழிப்பாதை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

சவுதி அரேபியாவின் மசகு எண்ணெய் ஏற்றுமதி ஏற்கனவே கடுமையாகக் குறைந்துள்ளது. 

கேப்லர் (Kpler) என்ற பகுப்பாய்வு நிறுவனத்தின் தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் இதுவரை ஏற்றுமதி சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 4.35 மில்லியன் பீப்பாய்களாக உள்ளது. 

இது பெப்ரவரியில் ஒரு நாளைக்கு 7.1 மில்லியன் பீப்பாய்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: oil supplySaudi Aramcoஎண்ணெய்சவுதி அராம்கோ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பு நகரில் வாகனத் தரிப்பிடக் கட்டணங்களை மீண்டும் அறவிடுவதற்கு நடவடிக்கை

Next Post

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

Related Posts

கூட்டுறவு வங்கிகளில் 75,000 ரூபாய் வரை பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் 100% தள்ளுபடி !
இந்தியா

2026-06-16
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
இலங்கை

அமைச்சரவை தீர்மானங்கள் – முழு விபரம்

2026-06-16
இலங்கை

மனித-யானை மோதல்; தேசிய செயல் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

2026-06-16
புனர்நிர்மாணப் பணிகளை விரைவுபடுத்த 125 தொழில்நுட்ப அதிகாரிகள் நியமனம்!

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!
இங்கிலாந்து

ஜெப்ரி டொனால்ட்சன் மீதான பாலியல் துஸ்பிரயோக வழக்கு இறுதி வாதங்கள் ஆரம்பம்!

2026-06-16
யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!
இலங்கை

யோஷிதவின் மனு மீதான மேல்முறையீட்டு நீதிமன்றம் விசாரணை; தீர்ப்பு ஜூலை 3!

2026-06-16
Next Post
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!

கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இலங்கை இராணுவத்திற்கு 5 மில்லியன் டொலர் பெறுமதியான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கியது இந்தியா!

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

உடவளவை பகுதிகளில் தற்காலிகமாக நீர்வெட்டு!

0
மீகொடை தன்சல் விபத்துக்குக் காரணமான நால்வருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். செம்மணி மனித புதைகுழியில் இன்றைய அகழ்வுப்பணி நிறைவு!

செம்மணி புதைகுழியை நேரில் பார்வையிட செல்லவுள்ள நீதி அமைச்சர்!

0
ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷின் மகன் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.