• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/03
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு தரப்பினரும் இலங்கை மற்றும் ரஷ்ய உறவுகளை வலுப்படுத்துவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

அவசியம் ஏற்படும் போதெல்லாம் இலங்கைக்கு ஆதரவளிக்க மொஸ்கோ தயாராக உள்ளது என்றும், தற்போதைய எரிசக்தி நெருக்கடியின் போது ரஷ்ய எண்ணெயை விரைவாக வழங்குவதாகவும், இலங்கையில் புதிய வாய்ப்புகளை ஆராயுமாறு மொஸ்கோ முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாகவும், மேலும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதாகவும் ரஷ்யாவின் பிரதிதி வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.

அத்துடன், உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் மோதலில் உயிர் இழந்த இலங்கை போர் வீரர்களுக்கு இழப்பீடு வழங்க மொஸ்கோ தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், அழுத்தமான எரிசக்தி தேவைகள் நிலவும் இக்காலத்தில் தனது பழைய நண்பரின் ஆதரவை இலங்கை பெரிதும் மதிக்கிறது என்று இதன்போது வலியுறுத்திய அமைச்சர் விஜித்த ஹேரத் ரஷ்யாவின் உதவி மனப்பான்மையை வரவேற்றார்.

ஏறக்குறைய 70 ஆண்டுகளாக நீடித்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த இதுவே சிறந்த நேரம் என்று சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் ரஷ்யாவுடன் மேலும் நீண்டகால வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ள பாடுபடுவோம் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவை வலுப்படுத்தும் வகையில், எரிசக்தி, முதலீடு, சுற்றுலா மற்றும் தூதரகத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான இரு நாடுகளின் நோக்கத்தை இந்த சந்திப்பு அடிக்கோடிட்டுக் காட்டியது.

May be an image of the Oval Office

Related

Tags: Andrey RudenkoRussiaVijitha Herathஆண்ட்ரே ருடென்கோவிஜித்த ஹேரத்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

Next Post

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

Related Posts

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!
இலங்கை

2026-04-03
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!
இந்தியா

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!
உலகம்

அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள வனவிலங்குகளை பாதுகாக்க 90 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ள இங்கிலாந்து!
இங்கிலாந்து

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

எம்.பி.க்களின் ஓய்வூதிய இரத்து சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம்: உயர் நீதிமன்றம்!
இலங்கை

எட்டு அரசு நிறுவனங்களை விற்கப் போவதில்லை என உயர் நீதிமன்றுக்கு அறிவிப்பு!

2026-04-03
Next Post
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

0
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

0
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

0
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

0
பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

0
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

2026-04-03
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

2026-04-03
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

2026-04-03
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

2026-04-03
பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

பாகிஸ்தானில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!

2026-04-03

Recent News

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இங்கிலாந்தில் சிறப்பு நடவடிக்கை!

2026-04-03
இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

இலங்கைக்கான எண்ணெய், முதலீடு, சுற்றுலா ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய ரஷ்யா!

2026-04-03
25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

25 மில்லியன் அபராதத் தொகையை செலுத்த ஒப்புக் கொண்ட பிரசன்ன ரணதுங்க!

2026-04-03
ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் பங்கெடுத்த இந்திய வெளிவிகாரச் செயலாளர்!

2026-04-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.