• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு ஈழத்து நட்சத்திரம்!

Hanushya P by Hanushya P
2026/04/07
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்குபற்றும் இங்கிலாந்து அணியில் இலங்கை வம்சாவளி வீராங்கனை வினாலி வீனஸ் வீரப்புலி இடம்பெற்றுள்ளார்.

இவர் கோல்ட்ஸ் கரிக்கெட் கழகம், தமிழ் யூனியன் கிரிக்கெட் மற்றும் அத்லெட்டிக் கழகம், நொண்டஸ்க்ரிப்ட்ஸ் கழகம் ஆகியவற்றின் முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரர் துஷார அஜன்த வீரப்பலியின் மகள் ஆவார்.

துஷார அஜன்த வீரப்புலி தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.வினாலி வீனஸ் 2009ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் திகதி வெஸ்ட் மிட்ல்செக்ஸ் வைத்தியசாலையில் பிறந்தார்.

இங்கிலாந்தின் எதிர்கால கிரிக்கெட் நட்சத்திரம் என வருணிக்கப்படும் வினாலி வீனஸ், ப்றட்பர்ட் க்றம்மர் ஸ்கூலில் கல்வி பயின்று வருகிறார்.

16 வயதுக்குட்பட்ட அதிசிறந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கான சார்லட் எட்வேர்ட்ஸ் விருதை வென்றெடுத்த சில தினங்களில் வினாலி வீனஸ், 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பெண்கள் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

லன்காஷயர் மற்றும் தண்டர் அக்கடமி (பயிற்சியகம்) ஆகிய அணிகளின் சுழல்பந்துவீச்சாளரான 16 வயதுடைய வினாலி வீனஸ், பயிற்சியக மற்றும் கழக மட்டப் போட்டிகளில் கடந்த கிரிக்கெட் பருவகாலத்தில் 124 விக்டெக்களைக் கைப்பற்றி இருந்தார். பயிற்சியக கிரிக்கெட் போட்டியில் மாத்திரம் 33 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.தந்தை துஷார அஜன்த வீரப்புலியின் வழிகாட்டலில்   MCC Foundation’s Cricket Beyond Boundaries இல் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்த வினாலி வீனஸ், இங்கிலாந்து லன்காஷயர் கிரிக்கெட் ஆற்றல் கட்டமைப்பில் இணைக்கப்பட்டார்.

வினாலி வீனஸுக்கு கடந்த நவம்பர் 6ஆம் திகதி சார்லட் எட்வேர்ட்ஸ் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வென்ற சில தினங்களில் அவர் 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

‘கடந்த கிரிக்கெட் பருவகாலம் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த விருதை பெறுவதென்பது பெருமை தரும் விடயமாகும். அதனைத் தொடர்ந்து 19 வயதுக்குட்ட இங்கிலாந்து ஆயத்த கட்ட அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டது அதனை விட பெரிய விடயமாகும். அங்குள்ள பயிற்றுநர்களிடம் நான் கற்றுக்கொள்ள காத்திருக்கிறேன்’ என அப்போது வினாலி வீனாஸ் கூறியிருந்தார் 15 வயதுக்குட்பட்ட,  18 வயதுக்குட்பட்ட மற்றும் சிரேஷ்ட லன்காஷயர் அணிகளுக்காக ஏற்கனவே விளையாடியுள்ள வினாலி வீனஸ் வீரப்புலி, தற்போது தண்டர் பயிற்சியக அணியில் இடம்பெறுகின்றார்.

இந் நிலையில் கடும் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்த வினாலி வீனஸ், தற்போது 19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பெறுகிறார்.

அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் இயன் ஹீலி விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட மும்முனை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக விளையாடிய வினாலி வீனஸ், 8 ஓவர்கள் பந்துவீசி 35 ஓட்டங்களைக் கொடுத்தார். துடுப்பாட்டத்தில் ஒரு ஓட்டத்தைப் பெற்றார்.

Related

Tags: England teamongoing Under-19 Women'sSri Lankan-origin playerVinali Venus Weerapuli
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மில்லியன் கணக்கில் நஷ்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு! ரூபவாஹினி முன்னாள் அதிகாரிகள் கைது

Next Post

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

Related Posts

லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் பெத்தேல் பங்கேற்பது சந்தேகம்!
கிரிக்கெட்

2026-05-24
“பதவி நீக்கம் குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்க வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சருக்கு பிரமோத்ய விக்ரமசிங்க அவசர கடிதம்!
இலங்கை

2026-05-23
சவூதி புரோ லீக்: டமாக் அணியை வீழ்த்தி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது அல் நசர்!
உதைப்பந்தாட்டம்

2026-05-22
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஆசிரியர் தெரிவு

குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!

2026-05-22
யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!
உதைப்பந்தாட்டம்

யுஇஎஃப்ஏ ஐரோப்பிய லீக்: பிரைபேர்க் அணியை வீழ்த்தி அஸ்டன் வில்லா சாம்பியன்!

2026-05-21
டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!
கிரிக்கெட்

டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசை​ பட்டியலில் இந்​திய அணி பின்னடைவு!

2026-05-21
Next Post
அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் – தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

அதி தீவிர பாதுகாப்பு வளையத்திற்குள் ஈரான் - தாக்குதல் நடத்துமா அமெரிக்கா ?

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட அமெரிக்கா, ஈரான்; ஹார்முஸ் நீரிணையை திறக்க உடன்பாடு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.