• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

ரஷ்யா, அமெரிக்காவின் நகர்வுகளால் பிரிட்டன் பாதிக்கப்படக்கூடாது எனப் பிரதமர் ஸ்டார்மர் வலியுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/10
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற தன்மையைக் கருத்திற்கொண்டு, பிரித்தானியா தன்னை ஒரு வலிமையான நாடாக மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் பிரதமர் Sir Keir Starmer தெரிவித்துள்ளார்.

தற்போது வளைகுடா நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், ‘The Guardian’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், ஈரானிய மோதல் போன்ற வெளிநாட்டு விவகாரங்களால் பிரித்தானிய மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, ரஷ்ய ஜனாதிபதி புடின் அல்லது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நடவடிக்கைகளால் பிரித்தானியக் குடும்பங்களின் மின்சாரக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவு பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புடன் தொலைபேசியூடாகப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள பிரதமர் ஸ்டார்மர், ஹோர்முஸ் நீரிணை ஊடான பாதுகாப்பான கப்பல் போக்குவரத்தை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.

இந்த நீரிணை மூடப்பட்டிருந்தமையால் பிரித்தானியாவில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ளன.

இதேவேளை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலமே பிரித்தானியாவால் உண்மையான எரிசக்தி சுதந்திரத்தைப் பெற முடியும் எனவும் பிரதமர் Sir Keir Starmer வலியுறுத்தியுள்ளார்.  எனினும், வடகடலில் எண்ணெய் அகழ்வுக்குத் தடை விதித்துள்ளமை நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் என எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி பிரதமரின் கருத்துக்கு விமர்சனம் வெளியிட்டுள்ளது.

Related

Tags: EnglandKeir Starmeruk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹோர்முஸ் நீரிணை விவகாரம்: ஈரானின் நடவடிக்கைக்கு அமெரிக்க ஜனாதிபதி கடும் கண்டனம்!

Next Post

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

Related Posts

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

சவுத்போர்ட் கத்திக்குத்து சம்பவம் : பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ ஆவணங்களை பார்வையிட்ட 48 ஊழியர்கள் – மருத்துவமனை ஒப்புதல்!

2026-05-16
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் இன்று நடையேறும் இரண்டு எதிர் எதிர் அமைப்பு பேரணிகள் – மோதல் ஏற்படாமலிருக்க பொலிஸ் படையினர் நடவடிக்கை !

2026-05-16
பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!
இங்கிலாந்து

பிரித்தானிய அரசியலில் அதிரடி: மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட ஆண்டி பர்ன்ஹாமுக்கு அனுமதி!

2026-05-16
ஈரானுடனான போர்நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டித்த ட்ரம்ப்!
அமொிக்கா

“தாய்வானுக்கு ஆயுதம் வழங்கும் முடிவில் அவசரமில்லை” – சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

2026-05-16
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!
இந்தியா

வெளிநாட்டுப் பயணங்களுக்கு கூடுதல் வரி; பிரதமர் மோடி மறுப்பு!

2026-05-16
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!
அமொிக்கா

“ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்” – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

2026-05-15
Next Post
கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

கொல்கத்தா அணியை சொந்த மைதானத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்தது லக்னோ

பிரித்தானிய கடலடி கேபிள்கள் மீது ரஷ்யா உளவு நடவடிக்கை: ரஷ்யாவின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதாக பிரித்தானியா எச்சரிக்கை!

பிரித்தானிய கடலடி கேபிள்கள் மீது ரஷ்யா உளவு நடவடிக்கை: ரஷ்யாவின் செயற்பாடுகளை தீவிரமாக கண்காணிப்பதாக பிரித்தானியா எச்சரிக்கை!

பிரித்தானியாவில் நாய் கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு – ஒரு நாய் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

பிரித்தானியாவில் நாய் கடித்ததில் சிறுவன் உயிரிழப்பு - ஒரு நாய் பொலிஸாரால் சுட்டுக்கொலை!

  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

0
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

0
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

0
யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

0
மட்டுவில் 8 பேர் கைது

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.