• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

உக்ரைனுக்கு 1 இலட்சத்துக்கும் அதிக ட்ரோன்கள் வழங்க பிரித்தானியா நடவடிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/15
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

உக்ரைன் போரில் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய இராணுவ உதவியாக, 120,000 ட்ரோன்களை (Drones) வழங்கவுள்ளதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

ஐந்தாவது ஆண்டாகத் தொடரும் உக்ரைன் – ரஷ்யப் போரில், ட்ரோன்களின் ஆதிக்கம் இரு தரப்பிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்குப் பெரும் வலுச் சேர்க்கும் வகையில், ஒரே கட்டத்தில் 1,20,000 ட்ரோன்களை வழங்கப் பிரித்தானியா தீர்மானித்துள்ளது.

இது போன்ற ஒரு பெரிய அளவிலான விநியோகம் இதுவரை இடம்பெற்றதில்லை எனப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

பெர்லினில் இன்று நடைபெற்ற ‘உக்ரைன் பாதுகாப்புத் தொடர்புக் குழு’ கூட்டத்திற்கு முன்னதாக, பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, “மத்திய கிழக்கில் (ஈரான் போர்) கவனம் திசை திரும்பியுள்ள நிலையில், உக்ரைனை தாம் மறந்துவிடுவோம் என விளாடிமிர் புடின் நினைக்கிறார் எனவும் ஆனால், உக்ரைனுக்குத் தேவையான அமைதி கிடைக்கும் வரை தாம் அவர்களுடன் உறுதியாக நிற்போம் எனவும் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த உதவித் திட்டத்தில் நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ட்ரோன்கள், உளவு பார்க்கும் ட்ரோன்கள், தளவாடங்களைக் கொண்டு செல்லும் ட்ரோன்கள் மற்றும் கடல்சார் திறன்கொண்ட ட்ரோன்கள் எனப் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளடங்கியுள்ளன.

இவற்றில் பெரும்பாலானவை பிரித்தானிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டவை ஆகும்.

இதேவேளை, வாஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பிரித்தானிய நிதி அமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை அறிவிக்கவுள்ளார்.

இதன்படி: 3.36 பில்லியன் பவுண்டுகள் கடனுதவியின் ஒரு பகுதியாக, 752 மில்லியன் பவுண்டுகள் உடனடி கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது.

மேலும் “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவையான இராணுவத் தளவாடங்களை வாங்க இந்த நிதி உதவும்,” என ரேச்சல் ரீவ்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் காரணமாக அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தையாளர்கள் உக்ரைன் மீது கவனம் செலுத்த நேரமில்லாமல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கவலை வெளியிட்டிருந்த நிலையில், பிரித்தானியாவின் இந்த அறிவிப்பு உக்ரைனுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

தரை மற்றும் வான்வழி ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்தி ரஷ்யாவின் ஒரு நிலையைத் தாம் முதன்முறையாகக் கைப்பற்றியுள்ளதாக செலென்ஸ்கி அண்மையில் குறிப்பிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related

Tags: Russiauk newsUkrain
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ட்ரம்ப் – ஸ்டார்மர் மோதல்: விரிசல் அடையும் இரு நாட்டு உறவு

Next Post

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

Related Posts

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.
இலங்கை

வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

2026-08-04
சிறுவர்கள் பாதுகாப்பு விதிகளை மீறியதா டிக்டாக்? பிரிட்டிஷ் ஒழுங்குமுறை அமைப்பு விசாரணை!
அமொிக்கா

குழந்தைகளின் மனநலத்திற்கு தீங்கு விளைவிப்பதாகக் கூறப்படும் மூன்று வழக்குகளைத் தீர்க்க டிக்டாக் ஒப்புதல்!

2026-08-04
வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!
உலகம்

வெப்ப அலையால் தென் கொரியாவில் 19 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம் 

2026-08-04
கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!
இலங்கை

கொழும்பு நகர பொதுப் போக்குவரத்தில் ஒரு புதிய முன்னேற்றம்!

2026-08-04
Next Post
பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது – நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது - நேட்டோ முன்னாள் தலைவர் கடும் எச்சரிக்கை!

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

மன்னார் வங்காலைப்பாடு கடலில் இரு மீன் பிடி படகுகள் மோதி விபத்து

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

தஞ்சம் கோருபவர்களுக்கான விடுதிகள் மூடல்: பிரித்தானிய அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.