• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
நியூசிலாந்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெலிங்டனில் அவசரநிலை

Hanushya P by Hanushya P
2026/04/20
in உலகம், நியூ சிலாந்து
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூசிலாந்தின் வடக்குத் தீவுப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கினால் அந்நாட்டின் தலைநகரான வெலிங்டனில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

வெலிங்டன் நகரில் இன்று ஒரு மணித்தியாலத்துக்குள் 77 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இது முன்னொருபோதும் இல்லாத ஒரு சாதனை அளவாகும் என நகரின் மேயர் ஆண்ட்ரூ லிட்டில் தெரிவித்துள்ளார்.

வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கார்கள் நீரில் மூழ்கியுள்ளன. மண்சரிவினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

வெலிங்டன் விமான நிலையத்தில் பல விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கரோரி புறநகர்ப் பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மாயமாகியுள்ளார். அவரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

வானிலை மிகவும் மோசமாக உள்ளது. வெள்ளத்தின் வேகம் கார்களையே நகர்த்தும் அளவுக்கு வலுவாக உள்ளது. பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன என மேயர் ஆண்ட்ரூ லிட்டில் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த வாரம் தாக்கிய ‘வையாணு’ சூறாவளியின் பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளேயே இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அமைச்சர் மார்க் மிட்செல் தெரிவிக்கையில், திங்கட்கிழமை இரவு வானிலை இன்னும் மோசமடைய வாய்ப்புள்ளதால், மக்கள் முன்கூட்டியே தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக ‘வெலிங்டன் சிட்டி மிஷன்’ தற்காலிகத் தங்குமிடங்களை அமைத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்குள் பொது மக்களை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Related

Tags: declared in WellingtonNew ZealandNorth Island.state of emergency
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , அறிக்கை கையளிப்பு

Next Post

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

Related Posts

இங்கிலாந்தில் மளிகைப் பொருட்கள் தொடர்பான பணவீக்கம் வீழ்ச்சி!
உலகம்

2026-05-27
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
இங்கிலாந்து

காசா மீதான தாக்குதலில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிப்பு!
இஸ்ரேல்

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!
இங்கிலாந்து

பிரிட்டனின் எரிசக்தி விலை உச்சவரம்பு 13 சதவீதம் உயர்வு!

2026-05-27
போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!
இங்கிலாந்து

போலந்துடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ள இங்கிலாந்து!

2026-05-27
அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

அமெரிக்காவின் புதிய தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாக ஈரான் தெரிவிப்பு!

2026-05-27
Next Post
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
மீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை – பிரதமர் மோடியிடம் முதல்வர் விஜய் வலியுறுத்தல்

நில்வலா உப்புநீர் தடுப்பினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 1200 மில்லியன் ரூபா இழப்பீடு!

தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் குறைக்கவுள்ள ஏர் இந்தியா!

கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!

2026 இல் இதுவரை 7 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

2026 மே மாதத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.