• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்குத் தொடர்பு! -பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார் பிள்ளையான்: வெலிசர கடற்படை தளத்தில் விளக்கமறியல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/20
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த ‘பிள்ளையான்’ என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன், மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மீண்டும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் அவர் தற்போது வெலிசர கடற்படை தளத்திலுள்ள சிறைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு கைதிக்கு வழங்கப்பட வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிள்ளையானுக்கு ஏதேனும் விசேட தேவைகள் ஏற்படும் பட்சத்தில், அதனை அவர் முறையாகச் சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு அறிவிக்க வேண்டும் எனவும், அத்தகைய கோரிக்கைகள் சட்டரீதியாகப் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவீந்திரநாத் சுப்ரமணியம் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டின் கீழேயே பிள்ளையான் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Pillaiyansrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நியூசிலாந்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை! வெலிங்டனில் அவசரநிலை

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

2026-09-12
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-09-12
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!
இலங்கை

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை
இலங்கை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு
அம்பாறை

புலமைப்பரிசில் பரீட்சை- சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு

2026-09-11
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து இன்றுடன் ஏழு ஆண்டுகள்!

ஜப்பானில் அடுத்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

ஜப்பானில் அடுத்த வாரம் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

0
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

0
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

0
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

0
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

2026-09-12
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-09-12
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ரோஷனி திசாநாயக!

2026-09-11
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயகரமான நிலை

2026-09-11
வலுசக்தி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

செப்டெம்பர் 22 முதல் 25 ஆம் திகதி வரை அடுத்த பாராளுமன்ற அமர்வு

2026-09-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.