• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
போர் நிறுத்த வாய்ப்புகள் நிச்சயமற்ற நிலையில் எண்ணெய் விலைகள் 4% உயர்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/23
in ஆசிரியர் தெரிவு, உலகம், முக்கிய செய்திகள்
68 1
A A
0
29
SHARES
980
VIEWS
Share on FacebookShare on Twitter

போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்ட போதிலும், அமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை (23) ஆரம்ப வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் 4 சதவீதம் உயர்ந்தன.

GMT சுமார் 00.25 மணியளவில், அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் ஒப்பந்தமான மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 4.06 சதவீதம் உயர்ந்து, 96.73 டொலராக வர்த்தகமானது.

சர்வதேச எண்ணெய் அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 3.62 சதவீதம் உயர்ந்து 105.63 டொலர்களாக வர்த்தகமானது.

அதைத் தொடர்ந்த நிமிடங்களில் இரண்டினதும் விலைகள் சரிந்தன.

பெப்ரவரி 28 அன்று இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதிலிருந்து எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.

போர் மீண்டும் தொடங்குமா என்ற நிச்சயமற்ற தன்மையால் அவை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பிராந்தியத்தை ஆட்கொண்டுள்ள போர் மீண்டும் தொடங்குவதற்கான காலக்கெடு நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அவகாசம் அளிக்கும் வகையில், போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செவ்வாயன்று கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் முயற்சிகளை வரவேற்பதாக ஈரான் கூறியது, ஆனால் ட்ரம்பின் அறிவிப்பு குறித்து வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

Related

Tags: CeasefireOil pricesஈரான்எண்ணெய் விலைபோர் நிறுத்தம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழ்ப்பாணத்திற்கு அடுத்த ஆண்டு 10 மெற்றோ பேரூந்துகளை வழங்க நடவடிக்கை!

Next Post

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

Related Posts

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!
அமொிக்கா

2026-06-20
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-06-20
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !
இந்தியா

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

2026-06-20
Next Post
கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

கோவையில் வாக்குச்சாவடியில் வாக்காளர்களை இனிப்பு கொடுத்து வரவேற்கும் ரோபோ!

மேற்குவங்கத்தில் துவங்கியது முதற்கட்டத் தேர்தல்- 152 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.