அதிகரித்த போக்குவரத்துச் செலவுகளால் கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதாக ப்ரிமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்ப்டுள்ளது.
இந்த அதிகரிப்புக்கு அமைவாக முன்பு 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை, 225 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
















