• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/29
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற  கலந்துரையாடல் பங்கேற்றேன்.

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் (Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம,கடலோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டம், இதற்கான நிதி வசதிகளைப் பெற்றுக்கொள்வது மற்றும் திட்ட அமுலாக்கத்தின் போது எதிர்நோக்கக்கூடிய சவால்கள் குறித்தும் இதன் போது  விரிவாகக் ஆராயப்பட்டது.

தற்போதுள்ள ரயில் சேவைக்கு இணையாக மின்சார ரயில் சேவைகளை முன்னெடுப்பதுடன், தற்போதுள்ள அகலப் பாதைகளுக்கு (Broad Gauge) பதிலாக நியமப் பாதைகளாக (Standard Gauge) ரயில் தண்டவாளங்களை புனரமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

Related

Tags: ColomboRailway Projectரயில்வே திட்டம்ஜனாதிபதி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

Next Post

முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

Related Posts

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!
இங்கிலாந்து

2026-04-29
முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!
இலங்கை

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இலங்கை

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!

2026-04-29
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!
கிரிக்கெட்

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பெறுப்புக்களை ஏற்றுக் கொண்ட விளையாட்டுத்துறை அமைச்சு!

2026-04-29
Next Post
முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

0
முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

0
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

0
இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

0
விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

0
ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

2026-04-29
முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

2026-04-29
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

2026-04-29
இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

2026-04-29
விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

விசாரணையிலிருந்து தப்பினார் பிரதமர் கீர் ஸ்டார்மர் – நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் தோல்வி!

2026-04-29

Recent News

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

ஆண்டி பர்ன்ஹாமிற்காக தான் பதவி விலக மாட்டேன் என பூட்லே எம்பி பீட்டர் டவுட் திட்டவட்டம்!

2026-04-29
முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

முன்னாள் ஜனாதிபதி யூனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அதிகரித்த தென் கொரிய நீதிமன்றம்!

2026-04-29
கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம் குறித்து விரிவாக ஆய்வு!

2026-04-29
இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

இராணுவ வீரர்களுக்கு உடல்நலக் குறைவை ஏற்படுத்திய ‘அஜாக்ஸ்’ கவச வாகனங்கள் – மீண்டும் சோதனைகளைத் தொடங்க அனுமதி!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.