• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
16 நாடுகளின் அதிகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது இந்தியக் கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் சுனைனா’!

16 நாடுகளின் அதிகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது இந்தியக் கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் சுனைனா’!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
981
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியக் கடற்படையின் ‘ஐஓஎஸ் சாகர்’ (IOS Sagar) திட்டத்தின் கீழ், ஐஎன்எஸ் சுனைனா (INS Sunayna) போர்க்கப்பல் 16 நாடுகளைச் சேர்ந்த பல்தேசியக் குழுவினருடன் நாளை (15) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இந்தக் கப்பலில் இலங்கை, பங்காளதேஷ், இந்தோனேசியா, மலேசியா, மாலைத்தீவு, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட 16 நாடுகளின் கடற்படை அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

இந்தியக் கடற்படை பயிற்சி நிறுவனங்களில் கூட்டுத் துறைமுகப் பயிற்சிகளை முடித்த இந்த அதிகாரிகள் குழு, கடந்த ஏப்ரல் 02-ஆம் திகதி மும்பையிலிருந்து இப்பயணத்தை ஆரம்பித்தது.

கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு விசேட பயிற்சிகள் இந்தப் பயணத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன:

இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இந்தியக் கடற்படை அதிகாரிகள் மற்றும் பல்தேசியக் குழுவினர் இலங்கை கடற்படையின் மேற்கு கடற்படை பிராந்தியத் தளபதி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த விஜயமானது பிராந்திய கடல்சார் பாதுகாப்பைப் பலப்படுத்துவதற்கும், கடல்சார் பங்காளிகளுக்கு இடையே ஆழமான உறவையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கும் ஒரு பாலமாக அமையும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது ஐஎன்எஸ் சுனைனா கப்பல் தனது பயிற்சியின் பின்னர் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: india shipsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மல்வானை ‘பசில் ராஜபக்ச’ மாளிகையைச் சுற்றிவளைத்து மாணவர்கள் போராட்டம்!

Next Post

கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

Related Posts

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
Next Post
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.