• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
984
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவின் புரோக்வில் (Brockville) பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற அதிர்ச்சியை ஏற்படுத்திய மும்முனை கொலைச் சம்பவத்தில் உயிரிழந்த தாய் மற்றும் இரு மகள்களின் அடையாளங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள புரோக்வில் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் 49 வயதுடைய லுவாண்டா எலியட் (Louwanda Elliott) மற்றும் அவரது மகள்களான 17 வயதுடைய மக்காய்லா எலியட் (Mackayla Elliott), 15 வயதுடைய நிகிதா எலியட் (Nikita Elliott) ஆகிய மூவருமே கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 17 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். அவன் மீது மூன்று முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

குறித்த சிறுவன் கொல்லப்பட்ட சிறுமிகளில் ஒருவருடன் காதலில் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சிறுவன் என்பதால், கனடிய சட்டப்படி அவனது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை.

சந்தேகநபரைக் கைது செய்ய முற்பட்ட போது, அவன் பொலிஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 11:30 மணியளவில் கார்டியர் கோர்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டன.

தாக்குதலுக்குக் கத்தி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தச் சம்பவம் ஒரு “பெண் கொலை” (Femicide) என பொலிஸ் ஆய்வாளர் டெரில் போய்ட் விவரித்துள்ளார்.

புரோக்வில் நகரின் வரலாற்றிலேயே இவ்வாறானதொரு மும்முனை கொலைச் சம்பவம் இதற்கு முன்னர் இடம்பெற்றதில்லை என பொலிஸ் தலைமை அதிகாரி மார்க் நூனன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைக்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், மே மாதம் 6 ஆம் திகதி இரவு முதல் 7 ஆம் திகதி மதியம் வரையான காலப்பகுதியில் நகரின் வடமேற்குப் பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகள் அல்லது வாகன கெமரா பதிவுகள் (Dashcam) ஏதேனும் இருப்பின் அதனைத் தமக்கு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Canada
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

Next Post

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

Related Posts

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!
உலகம்

2026-05-25
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்
ஆசிரியர் தெரிவு

இங்கிலிஸ் பீரிமியர் லீக் :  ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
உதைப்பந்தாட்டம்

இங்கிலிஸ் பீரிமியர் லீக் : ஆர்சனல் அணி சம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

2026-05-25
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!
இந்தியா

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!

2026-05-25
Next Post
பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

இலங்கைக்கான தனது வலுவான ஆதரவை மீண்டும் உறுதிபடுத்திய சர்வதேச நாணய நிதியம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு  மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

விவசாயக் கடன் தள்ளுபடி : ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி முதல்வர் விஜய் உத்தரவு

0
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்த சட்டம் அவசியம் – திருச்சபையின் தலைவர் போப் லியோ வலியுறுத்தல்!

0
சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026  கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

சுற்றுச்சூழல் பேரழிவா? – 2026 கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள்

0
இந்தியாவில் நான்காவது முறையாக இன்றும் எரிபொருள்களின் விலை உயர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.