• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/14
in சினிமா
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று வெளியாக இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் காலை காட்சிகள் தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் இரத்து செய்யப்பட்டிருக்கின்றது.

தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையேயான கடந்த கால நிதிப்பிரச்னையே இதற்கு காரணமாம்.

இந்த நிலையில் கருப்பு திரைப்படத்திற்காக விநியோகிஸ்தர்களிடம் கடனாகப் பெறப்பட்ட தொகை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய முந்தைய நிலுவைத் தொகை, கைதி – 2 படத்திற்காக பெறப்பட்ட உரிமங்களுக்கான முன்தொகை என கிட்டதட்ட ரூ. 95 கோடி வரை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பிரபல திரைப்பட விநியோகிஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியன், மதுரை அன்புச்செழியன், ஜஸ்வந்த் பண்டாரி உள்ளிட்டோருக்கு கொடுக்க வேண்டியுள்ளதாம்.

நீண்ட காலமாக இதுகுறித்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன.

ஆனால், எஸ். ஆர். பிரபு கடனைச் செலுத்தாமல் தாமதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கருப்பு திரைப்படத்தை வெளியிடாமல் காட்சிகளை ரத்து செய்துள்ளதால் நடிகர் சூர்யாவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண மொத்த தொகையையும் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் எடுப்பதாலேயே மாலை வரை காட்சிகள் இரத்தாகியுள்ளதாகத் தெரிகின்றது.

Related

Tags: ‘Karuppu’cinema newssoorya
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

16 நாடுகளின் அதிகாரிகளுடன் நாளை கொழும்பு வருகிறது இந்தியக் கடற்படைக் கப்பல் ‘ஐஎன்எஸ் சுனைனா’!

Next Post

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

Related Posts

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2026-05-15
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!

2026-05-14
‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?
சினிமா

சூர்யாவின் ‘கருப்பு’ ட்ரெய்லர் எப்படி?

2026-05-11
விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !
சினிமா

விஜய்க்கு ஆதரவாக மன்சூரலிகான் கருத்து !

2026-05-08
Next Post
யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

யாழில் மின்னல் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு!

கனடாவில் பயங்கரம்: தாய் மற்றும் இரு மகள்கள் வெ*ட்டிக்கொ*லை – 17 வயது சிறுவன் கைது!

பல பகுதிகளில் 150 மி.மீ. அளவில் பலத்த மழைக்கான வாய்ப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.