• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/15
in சினிமா, பல்சுவை
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஜெயிலர் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.

இன்று காலை படப்பிடிப்பின்போது வீடு மாதிரி செட்டப் அமைத்து அதற்கு பேன் மட்டும் பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த EEE படித்த 28 வயதான இளைஞர் கார்த்திகேயன் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதன்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Related

Tags: Cinemadeathjeiler 2
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆகஸ்ட் வரை எரிபொருள் கையிருப்பு உள்ளது; QR ஒதுக்கீட்டை அதிகரிக்க அவதானம் – பிரதமர் அலுவலகம்!

Next Post

“ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்” – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

Related Posts

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
உலகம்

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

2026-05-22
ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!
சினிமா

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

2026-05-20
கருப்பு பட வெளியீட்டிற்காக கடனை அடைக்க முன்வந்த சூர்யா!

2026-05-14
தாமதமாகும் கருப்பு வெளியீடு; உருக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி!
இந்தியா

‘த்ரிஷ்யம் 3’ (Drishyam 3) படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் வெளியானது !

2026-05-12
பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!
இந்தியா

பெங்களூரு தம்பதியினர் இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு நீந்திச் சென்று சாதனை!

2026-05-12
Next Post
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

"ஈரான் மீதான பொறுமை குறைந்துவிட்டது; ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க வேண்டும்" – டொனால்ட் டிரம்ப் அதிரடி!

வனவாஸல – ஹூணுபிட்டிய இடையே ரயில் தடம் புரண்டு விபத்து : 12 பயணிகள் காயம்!

நிந்தவூரில் ஜனாதிபதியின் விஜயம் தொடர்பான முன்னாயத்த பணிகள் தீவிரம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!

பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!

அகமதாபாத் – கொழும்பு இடையில் நேரடி விமான சேவைகள்!

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.