• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மண் மீட்பு போராட்டத்தின் போது இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிட வேலியில் மழைக்கு தரப்பாள் கட்டியவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாக பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மிரட்டியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

வலி. வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படும் பகுதிக்குள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மயிலிட்டியில் உள்ள இராணுவ அதிகாரிகளின் சொகுசு தங்குமிடத்திற்கு (கொமோண்டோ பங்களா) முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை போராட்டத்தை முன்னெடுத்த வேளை திடீரென மழை பெய்தமையால் , மழைக்கு ஒதுங்கி நிற்க பங்களாவின் எல்லை வேலியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரப்பாள் கட்டியுள்ளனர் .

அதனை அடுத்து கொட்டும் மழைக்குள்ளும் அவ்விடத்திற்கு வந்த பலாலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தரப்பாளை உடனே கழட்டுமாறும் , இல்லை எனில் இதில் உள்ளவர்களை கைது செய்வேன் என மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து அங்குள்ளவர்கள் அதனை காணொளி எடுக்க முற்பட்ட வேளை அவர்களுடன் தர்க்கம் புரிந்து விட்டு , அவ்விடத்தில் இருந்து திரும்பி சென்றார் என தெரிவிக்கப்படுகிறது.

அது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கீரிமலை – பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமாக உள்ள காணிகள் உயர் பாதுகாப்பு வலயமாகவோ , இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியாகவோ காணப்படவில்லை. ஆனாலும் அந்த காணிகளை மக்களிடம் இராணுவத்தினர் கையளிக்கவில்லை.
குறித்த பகுதியிலையே இராணுவ தளபதிகளுக்கான சொகுசு தங்குமிடமும் , பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்கு என சுமார் ஒரு கிலோ மீற்றர் நீள கடற்கரை பகுதியை தம் வசம் வைத்துள்ளனர்.
அத்துடன் பலாலி பகுதியில் , சந்தை கட்டட தொகுதி பொது மக்கள் பாவனைக்காக விடப்பட்டு இருந்தாலும் , அப்பகுதியில் இராணுவத்தினரின் வீதியோர உணவகங்களே காணப்படுகிறது,. அப்பகுதியில் தனியார் வியாபாரம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது.
அதேபோன்றே குறித்த கடற்கரை பகுதியில் இருந்து முன்னர் மீன் பிடி நடவடிக்கைக்கு சென்றவர்கள், தற்போது அப்பகுதியில் மீன் பிடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை.
குறித்த பகுதியில் உள்ள காணிகளை இன்னமும் மக்களிடம் மீள கையளிக்காது, இராணுவத்தினர் தமது பயன்பாட்டிற்காக வைத்துள்ளார்கள்
பாதுகாப்பு காரணங்கள் இன்றி ,தமது உல்லாச வாழ்வுக்காக தனியார் காணிகளை அடாத்தாக பிடித்து வாழும் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி எமது காணிகளை மீள ஒப்படைக்க வேண்டும். எமது வாழ்வாதாரங்களை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
அதேவேளை , கீரிமலை – பருத்தித்துறை வீதியில் கடற்கரை பக்கமான காணிகளை ஓரிரு மாதங்களில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக , கடந்த 03ஆம் திகதி யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

Next Post

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Related Posts

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!
இலங்கை

2026-05-17
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!
இலங்கை

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

2026-05-16
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக புதிய விலைமனு கோரல்
இலங்கை

ரம்பேவ விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட உரம் மாதிரிப் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!

2026-05-16
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

களுத்துறையில் விசா இன்றி தங்கியிருந்த 14 வெளிநாட்டவர்கள் கைது: கணினி குற்றப்பின்னணி அம்பலம்!

2026-05-16
Next Post
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

0
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

0
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

0
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

0
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

0
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

2026-05-17
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

2026-05-17
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

2026-05-16
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

2026-05-16
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

2026-05-16

Recent News

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

2026-05-17
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

2026-05-17
கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

2026-05-16
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

2026-05-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.