• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

மான்செஸ்டர் மேயர் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறையை அவசரமாக அமல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேயர் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அங்கு புதிய வாக்குப்பதிவு முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருதற்கான பணிகளை அந்நாட்டு அமைச்சர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.

பொதுத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி’ என்ற முறைக்கு மாறாக, ‘துணை வாக்குரிமை’ என்ற புதிய முறையை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சீட்டில் தங்களுக்குப் பிடித்தமான முதலாவது மற்றும் இரண்டாவது வேட்பாளர்களை (First and Second choice) தேர்வு செய்ய முடியும்.

இதேவேளை, இந்த புதிய தேர்தல் முறை மாற்றம் இந்த மாதத்திற்கு பின்னரே அமலுக்கு வரும் என்றும், 2027ஆம் ஆண்டு மே மாதம் நடக்கும் அடுத்தடுத்த தேர்தல்களிலேயே இது பயன்படுத்தப்படும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கிரேட்டர் மான்செஸ்டரில் இந்த ஆண்டு (2026) ஒருவேளை மேயர் தேர்தல் நடத்தப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால், அதற்கு முன்னதாகவே இந்த புதிய தேர்தல் சட்ட நடைமுறைகளை அவசரமாக அமல்படுத்த அமைச்சர்கள் தற்போது தீவிரமாக முயன்று வருகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Next Post

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

Related Posts

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !
இங்கிலாந்து

2026-05-22
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
இலங்கை

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !
இங்கிலாந்து

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

2026-05-22
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!
இங்கிலாந்து

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

2026-05-22
தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா!
அமொிக்கா

தாய்வானுக்கான ஆயுத விற்பனையை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்கா!

2026-05-22
பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!
இலங்கை

பஷில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை!

2026-05-22
Next Post
பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

0
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

மான்செஸ்டர் மேயர் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறையை அவசரமாக அமல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம்!

0
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

0
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

0
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

0
பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

பெல்ஃபாஸ்ட் கொலை வழக்கு தொடர்பில் இரண்டு பேருக்கு எதிராகக் கொலைக் குற்றம் !

2026-05-22
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

மான்செஸ்டர் மேயர் தேர்தலில் புதிய வாக்குப்பதிவு முறையை அவசரமாக அமல்படுத்த பிரித்தானிய அமைச்சர்கள் திட்டம்!

2026-05-22
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

2026-05-22
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் ‘தனிநபர் மசோதா’ குலுக்கலில் கன்சர்வேடிவ் நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ்மண்ட் ஸ்வைன் முதலிடம் !

2026-05-22
பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

பிரித்தானிய உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு தொடர்பில் மான்செஸ்டரில் ஐந்து பேர் கைது!

2026-05-22

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.