• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

டுபாய் அரசாங்கத்தினால் அதிரடியாக கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு, நேற்று (22) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 21 சந்தேகநபர்கள் குறித்துப் பல அதிர்ச்சி தரும் தகவல்களைப் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்டவர்களில், இலங்கை பொலிஸாரால் சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுத் தேடப்பட்டு வந்த முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களான ‘மஹவத்தே சாமர’ மற்றும் ‘வனாத்தே குடு துமிந்த’ ஆகியோரும் அடங்குவர்.

அத்துடன் இவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குகின்றன.

இவர்கள் இருவரும் டுபாயில் நடைபெற்ற ஆடம்பர விருந்து ஒன்றின் போதே அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ‘குடு துமிந்த’ என்பவர், கடந்த 2025ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 8ஆம் திகதி பொரளையில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட மற்றும் மேலும் மூவர் படுகாயமடைந்த பயங்கரவாதப் பாணியிலான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை வெளிநாட்டிலிருந்தபடி வழிநடத்திய முக்கிய சூத்திரதாரி எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர் மேலதிக தீவிர விசாரணைகளுக்காகக் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் (CCD) ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும், நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட குழுவில் இவரின் நெருங்கிய சகாக்கள் ஐவரும் அடங்கியுள்ளனர்.

அதேநேரம், மற்றுமொரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரரான ‘மஹவத்தே சாமர’ மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இரு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்களைத் தவிர, எஞ்சிய சந்தேகநபர்களில் பெரும்பான்மையானோர் டுபாயில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் விசித்திரமானது எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான் நாடு டுபாய் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதலை இந்த நபர்கள் தங்களது கைபேசிகளில் காணொளி (Video) பதிவு செய்து, அதனைச் சமூக ஊடகங்களில் பரப்பியுள்ளனர்.

டுபாயின் பாதுகாப்பு விதிகளை மீறிய காரணத்தினாலேயே இவர்கள் அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு விதிகளின்படி, கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர்களிடம் இருந்த பணம், தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் டுபாய் பாதுகாப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பின்னர், அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் வெறும் கடவுச்சீட்டை மட்டும் கையில் கொடுத்து விமானம் மூலம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இந்த 21 பேரில் உள்ளடங்கும் இரண்டு பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள அந்தந்த பொலிஸ் நிலையங்களில், மேலதிக விசாரணைகளுக்காக இன்று (23) பிற்பகல் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related

Tags: Dubaisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

Next Post

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

Related Posts

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!
இலங்கை

2026-05-23

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

2026-05-23
கந்தானை மகா வெசாக் பெரஹரா காரணமாக இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள்!

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !
இலங்கை

போதை பொருள் பாவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் நடைபவனி !

2026-05-23
Next Post
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

0
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

0
கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

0
கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

0
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

0
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

2026-05-23
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

2026-05-23
கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-23
கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

2026-05-23
மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

2026-05-23

Recent News

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

2026-05-23
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

2026-05-23
கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-23
கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

2026-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.