• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/23
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி மோசடி தொடர்பாக முறையான நாடாளுமன்ற விசாரணை நடத்தக் கோரி சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் வழங்கப்படவில்லை என சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சுற்றறிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மீறி சபாநாயகர் மௌனம் காத்துவருவது, சம்பவத்துடன் தொடர்புடைய ஆதாரங்கள் அழிக்கப்படவோ அல்லது மறைக்கப்படவோ வாய்ப்பளிப்பதாக சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் மைத்ரி குணரத்ன கையொப்பமிட்ட விசேட கடிதமொன்றின் மூலம் இந்த குற்றச்சாட்டுகள் மீண்டும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான முதலாவது கடிதம் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி அனுப்பப்பட்டிருந்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுதந்திர சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: Independent Lawyers' Associationsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

Next Post

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

Related Posts

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை
இலங்கை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

2026-05-23

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கிழக்கு மாகாணத்தில் காணிகளை பாதுகாப்பதற்கு பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு!

மனித உடலால் உணரக்கூடிய வெப்பமான வானிலை நிலவக்கூடும்
இலங்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக இதுவரை 7757 பேர் பாதிப்பு!

2026-05-23
Next Post
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

0
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

0
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

0
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

0
கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

0
வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

2026-05-23
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

2026-05-23
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

2026-05-23
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

2026-05-23
கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

கனேடிய தூதுவருக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

2026-05-23

Recent News

வயோதிப தம்பதிகள் வெட்டிக்கொலை

மொனராகலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொ*லை !

2026-05-23
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி – சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு இதுவரையில் பதில் இல்லை -ILA அமைப்பு குற்றம்!

2026-05-23
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!

2026-05-23
டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட 21 இலங்கையர்களில் இரண்டு பெண்களும் உள்ளடக்கம்!

2026-05-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.