• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

‘டான் 3’ பட விவகாரத்தில் அதிரடித் திருப்பம்!

ரன்வீர் சிங்குக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

Hanushya P by Hanushya P
2026/06/04
in சினிமா
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல பாலிவுட் நடிகர் ரன்​வீர் சிங், பர்​ஹான் அக்​தரின் ‘டான் 3’ படத்​தில் நடிக்க இருந்​தார். படத்​துக்​கான முன் தயாரிப்பு பணிகள் நடை​பெற்று வந்த நிலை​யில் கடைசிக் கட்​டத்​தில் அவர் அப்​படத்​தில் இருந்து வில​கி​னார்.

‘துரந்​தர்’ சூப்​பர் ஹிட் வெற்றி பெற்​ற​தால் அவர் ‘டான் 3’ படத்திலிருந்து வில​கிய​தாகக் கூறப்​பட்​டது. அவர் வில​கிய​தால் ரூ.45 கோடி வரை நஷ்டம் ஏற்​பட்​ட​தாக தயாரிப்​பாளர் பர்​ஹான் அக்​தர்,  மேற்​கிந்​தி​யத் திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்பில் புகார் அளித்​தார். அக்​கூட்​டமைப்​பு,  ரன்​வீர் சிங் படங்​களுக்கு ஒத்​துழைப்பு வழங்​க​மாட்​டோம் என்று அறி​வித்​தது.இது பரபரப்​பானதை அடுத்​து,  திரைப்​படத் தொழிலா​ளர்​கள் கூட்டமைப்​புக்கு ரன்​வீர் சிங் வக்​கீல் நோட்​டீஸ் அனுப்​பி​னார். இதனைத் தொடர்ந்​து,  தயாரிப்​பாளர்​கள் கில்​டு, இந்​தி​யத் திரைப்பட தயாரிப்​பாளர்​கள் சங்​கம்,  திரைப்​படம் மற்​றும் சின்னத்​திரை கலைஞர்​கள் சங்​கம் உள்​ளிட்ட திரைத்​துறை அமைப்​பு​கள் தலை​யிட்​டுப் பேச்​சு​வார்த்தை நடத்​தின. இதனால் ரன்​வீர் சிங் மீதான தடையை உடனடி​யாக மேற்​கிந்​தி​யத் திரைப்படத் தொழிலா​ளர்​கள் கூட்​டமைப்பு திரும்​பப் பெற்றுள்ளது.

இவ்​வ​மைப்​பின் தலை​வர் பி.என்​.​தி​வாரி கூறும்​போது ‘இந்த விஷயத்​தில் யாரும் ஜெயிக்​க​வும் இல்​லை,  தோற்​க​வும் இல்​லை. தயாரிப்​பாளர்​கள்,  இயக்​குநர்​கள் மற்​றும் நடிகர்​களுக்கு எந்​தப் பிரச்​சினை​யும் ஏற்​ப​டாத வண்​ணம்,  ஒன்​றாகப் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்​டு’ என்று தெரிவித்​துள்​ளார்​.

Related

Tags: Farhan Akhtar's 'Don 3'.final stretchPopular Bollywood actorpre-production
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கைதான பாடகரை சிறையில் சந்தித்த சட்டத்தரணி காண்டீபன்!

Next Post

விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

Related Posts

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!
இலங்கை

நல்லபடம் திரைப்படத்தின் பாடலை உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைத்தார் கடற்றொழில் அமைச்சர்!

2026-08-26
நடிகை டாப்ஸியின் ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியது!
சினிமா

நடிகை டாப்ஸியின் ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியது!

2026-08-26
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !
சினிமா

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!
சினிமா

திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் ரவி மோகன் பேச்சு!

2026-08-24
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!
சினிமா

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்!

2026-08-21
மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!
உலகம்

மோசமான அனிமேஷனால் வைரலாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த குறைந்த பட்ஜெட் சீனத் திரைப்படம்!

2026-08-18
Next Post
விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக சிக்கிய வெளிநாட்டு சிகரெட்டுகள்!

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

கண்டி வித்யார்த்த கல்லூரியின் மாணவர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு

(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

0
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

0
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

0
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

0
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

0
ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

ஹெட்ரிக் கோல் மூலம் ரசிகர்களை மிரள வைத்த எம்பாப்பே!

2026-08-27
“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

“Surprise and Shine” அழைப்பிதழால் ஆர்வத்தைத் தூண்டிய ஆப்பிள்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!

2026-08-27
நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

2026-08-27
இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

இடியுடன் கூடிய மழை, மின்னல் அபாயம் – பொதுமக்கள் அவதானம்!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.