• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

Hanushya P by Hanushya P
2026/06/07
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

காங்கேசன்துறை முதல் கல்பிட்டி வரையான கடல் பகுதிகளில் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கல்பிட்டி வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அவ்வேளைகளில் இக்கடல் பகுதிகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த வான்பரப்பு மற்றும் கடல் எல்லைகளுக்குள் மறுஅறிவித்தல் வரும் வரை கடற்பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் கல்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால், அந்த கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடலோரத்திற்கு அப்பாலுள்ள கடல் பகுதிகளில் கடல் அலைகளின் உயரமானது சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: advised peopleKankesanthurai to Kalpitiyameteorological departmentsea areas
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

Next Post

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

Related Posts

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்
இலங்கை

2026-06-07

2026-06-06
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மட்டு ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

தெஹிவளை கொலை சதித்திட்டத்தை முறியடித்த மேல் மாகாண குற்றப்பிரிவு!
இலங்கை

சுவிஸில் இருந்து வந்த முதியவர் படுகொ*லை

2026-06-06
Next Post
தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
2026 IPL; விருது வென்றவர்கள் பட்டியல் இதோ!

2026-06-01
தப்பிச் சென்ற டிக்கோயா இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்னும் தலைமறைவு!

2026-05-28
தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

0
கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

0
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

0
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

0
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

0
தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

2026-06-07
கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

2026-06-07
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

2026-06-06
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

2026-06-06
மீகொடை விபத்து விவகாரம்:  இருவர் பொலிஸில் சரண்!

மீகொடை விபத்து விவகாரம்: இருவர் பொலிஸில் சரண்!

2026-06-06

Recent News

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

தனியார் பஸ் சேவைகள் 50% ஆகக் குறைக்கப்படும்

2026-06-07
கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

கடற்பயணங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை

2026-06-07
உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

உள்நாட்டு அரிசி உற்பத்திக்கு பாதிப்பா? அரிசி இறக்குமதி குறித்து டட்லி சிறிசேன கேள்வி

2026-06-06
“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

2026-06-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.