• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

Hanushya P by Hanushya P
2026/06/09
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) பிற்பகல் நடைபெற்றது.

blank

உர இறக்குமதி மற்றும் விநியோகம் தொடர்பாக உர நிறுவனங்களின் தயார் நிலை குறித்து இதன்போது கேட்டறிந்த ஜனாதிபதியின் செயலாளர் அதற்காக அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராய்ந்தார்.

பெரும் போகத்திற்கு எவ்வித தட்டுப்பாடும் இன்றி உரிய முறையில் உரங்களை வழங்குவதற்காக உர இறக்குமதி மற்றும் விநியோக செயல்முறைகளை கால அட்டவணையின்படி மேற்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் பெரும் போகம் ஆரம்பமாகும் போது விவசாயிகளுக்கு உரிய முறையில் உரங்களை விநியோகித்தல் மற்றும் உர இறக்குமதியின் போது உலக சந்தையில் உர விலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு உர இறக்குமதி செய்வதற்கான திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும் ஜூலை மாத ஆரம்பத்தில் அதன் முன்னேற்றத்தை ஆராய்வதற்கும் இங்கு அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Related

Tags: availability of fertilizersDiscussionsfertilizerfertilizer supply situationPresidential Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பு குழு கூடியது

Next Post

பெரும்பான்மை வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்புத் தீர்மானம் நிறைவேற்றம்!

Related Posts

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்
இலங்கை

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

'Rebuilding Sri Lanka' நிதியத்திற்கு பரந்தன் கெமிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து நிதி நன்கொடை

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! – பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

பெல்ஃபாஸ்டில் அரங்கேறிய கொடூர கத்திக்குத்துச் சம்பவம்! - பொதுமக்கள் அமைதி காக்க கோரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

0
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

0
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

0
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

0
ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

ரகித ராஜபக்சஷ, சரித் அபேசிங்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு!

0
செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற ஆடிப்பிறப்பு விழா!

2026-07-17

Recent News

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

செம்மணி புதைகுழிக்குள் இருந்து விரல் என்புடன் மீட்கப்பட்ட மோதிரம்

2026-07-17
பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

பொலிஸ் துறையில் பரபரப்பு! கான்ஸ்டபிள் மீது உடனடி பணி இடைநீக்கம்!

2026-07-17
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு

2026-07-17
எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

எரங்க குணசேகர, ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6 பேருக்கு பிடியாணை!

2026-07-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.