• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
நீரில் மூழ்கிய சம்பவம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு, நால்வர் வைத்தியசாலையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/11
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 11 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (10) மாலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் ஒன்றிணைந்து நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏனைய ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய மூவர் சிகிச்சைக்காக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையியிலும் அனுமதிக்கப்பட்டனர்.

மீட்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரான, மாளிகாவத்தையைச் சேர்ந்த 11 வயது சிறுவன், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதற்கிடையில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாளிகாவத்தையைச் சேர்ந்த 10 வயது சிறுவன் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.

அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

காவல்துறை உயிர்காக்கும் பிரிவினரும், கடற்படை சுழியோடி குழுவினரும் அப்பகுதியில் விரிவான தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Galle FaceSchoolboyகாலி முகத்திடல்சிறுவன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தெற்காசியாவில் இரண்டாவது அமைதியான நாடாக இலங்கை!

Next Post

பொரலஸ்கமுவவில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!

Related Posts

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கை

2026-10-22
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

மின்வெட்டு தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்!

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
இலங்கை

மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

2026-10-22
Next Post
400 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு!

பொரலஸ்கமுவவில் பெருமளவிலான போதைப்பொருள் மீட்பு!

குவைத்தில் போதைப்பொருள் வலையமைப்பு முறியடிப்பு; 3 இலங்கையர் உட்பட ஏழு பேர் கைது!

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; அனைத்து கப்பல்களுக்கும் மூடப்பட்ட ஹார்முஸ் நீரணை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

0
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

0
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

0
இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: