• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் எச்சரிக்கை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

டிஜிட்டல் அடையாள அட்டைகளுக்குப் பதிவு செய்வதாகக் கூறி, மோசடி நபர்கள் திணைக்களத்தின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கும் நிதி மோசடிகளை மேற்கொள்வதற்கும் முயற்சிப்பதாக ஆட்பதிவுத் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

தனது அதிகாரப்பூர்வ உதவி எண்ணை ஒத்த தொலைபேசி எண்கள் மூலம் தனிநபர்கள் பொதுமக்களைத் தொடர்புகொண்டு, டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான (e-NICs) பதிவுகளை மேற்கொள்வதாகக் கூறி வருவதாகத் தங்களுக்குப் முறைப்பாடுகள் வந்துள்ளதாக திணைக்களம் ஒரு பொது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

மோசடி செய்பவர்கள் +94 11 5226126, 011 5226126, 0771167739 மற்றும் 0742756098 உள்ளிட்ட தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி தங்களை அதிகாரிகள் என்று பொய்யாகக் கூறி அழைப்பு மேற்கொள்கின்றனர்.

இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள நபர்கள், அரச இலட்சிகனைகள்ப் பயன்படுத்தி ஒரு மொபைல் செயலியை உருவாக்கி, டிஜிட்டல் அடையாள அட்டை பதிவுக்குத் தேவை என்று கூறி பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களைக் கோரி வருகின்றனர்.

டிஜிட்டல் அடையாள அட்டைகள் அல்லது மின்னணு தேசிய அடையாள அட்டைகளுக்கான பதிவுகள் தற்போது மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு ஆட்பதிவுத் திணைக்களம் அறிவுறுத்தியது.

Related

Tags: ஆட்பதிவுத் திணைக்களம்நிதி மோசடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; அனைத்து கப்பல்களுக்கும் மூடப்பட்ட ஹார்முஸ் நீரணை!

Next Post

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் ‘தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்’ பிரகடனம்!

Related Posts

ஆசிரியர் தெரிவு

2026-09-10
ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!
ஆசிரியர் தெரிவு

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

2026-09-10
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!
ஆசிரியர் தெரிவு

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

2026-09-10
மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கை

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-09-10
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-09-10
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!
ஆசிரியர் தெரிவு

இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த மூன்று ஒப்பந்தங்கள்!

2026-09-09
Next Post
பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

நாடு முழுவதும் அதிகரிக்கும் அச்சுறுத்தல்: ஜூன் 15 முதல் 'தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்' பிரகடனம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேகம்!

எத்தனோல் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரியை இரத்து செய்த இந்தியா!

எத்தனோல் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரியை இரத்து செய்த இந்தியா!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31

0
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

0
ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

0
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

0
மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0

2026-09-10
பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

பிலிப்பைன்ஸ் படகில் தீ விபத்து; 5 பேர் உயிரிழப்பு; 80-க்கும் மேற்பட்டோர் மாயம்!

2026-09-10
ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

ஹார்முஸ் பதற்றம் உச்சம்: ஈரான் தாக்குதலால் உலக எண்ணெய் சந்தை அதிர்ச்சி!

2026-09-10
சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர் இன்று இலங்கை வருகை!

2026-09-10
மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மின்னேரியாவில் பேருந்து விபத்து – 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.