• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச் செயலாளராக டான் ஜார்விஸ் நியமனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/14
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பாதுகாப்புத் துறையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அமைச்சர்களின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டான் ஜார்விஸ் (Dan Jarvis), இராணுவத்திற்கான நிதியை அதிகரிப்பதில் அரசாங்கம் காலத்தின் தேவைக்கேற்ப துணிச்சலுடன் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான உள்நாட்டுப் பூசல் காரணமாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி மற்றும் ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் அல் கார்ன்ஸ் ஆகியோர் கடந்த வியாழக்கிழமை தங்களது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்தே, முன்னாள் இராணுவ அதிகாரியான டான் ஜார்விஸ் புதிய பாதுகாப்புச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

” ஆயுதப் படைகளுக்குத் தேவையான அதிநவீன உபகரணங்கள் மற்றும் போதிய நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டிய மிக முக்கியப் பொறுப்பு எனக்கு உள்ளது எனவும் தற்போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் வேளையிலும், இராணுவப் பாதுகாப்பை பலப்படுத்துவதே எங்களின் முதன்மை சவாலாகும். எனவும் இதனைச் சாத்தியமாக்க அரசாங்கத்தில் உள்ள எனது சக அமைச்சர்களுடன் இணைந்து நான் தீவிரமாகப் பணியாற்றுவேன்.” எனவும் புதிய பாதுகாப்புச் செயலாளர் டான் ஜார்விஸ் கூறியுள்ளார்.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான டவுனிங் ஸ்ட்ரீட் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அரசாங்கத்தின் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம்’ அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ (NATO) மாநாட்டிற்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

Next Post

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

Related Posts

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு: வெளியுறவு அமைச்சருக்கு மரண தண்டனை கோரி மக்கள் கொந்தளிப்பு!
அமொிக்கா

2026-06-14
குட்டிக்குட்டி சட்ட வெற்றிகளுக்கு  உரிமை கொண்டாடுவது?
இலங்கை

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!
அமொிக்கா

அமெரிக்கா – ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என ட்ரம்ப் அறிவிப்பு – ஈரான் மறுப்பு!

2026-06-14
இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!
இந்தியா

புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!
இங்கிலாந்து

தாமதிக்கப்பட்டு வரும் ‘பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்திற்கு’ எதிர்ப்புத் தெரிவித்து பாதுகாப்புச் செயலாளர் பதவி விலகல்!

2026-06-14
புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!
இங்கிலாந்து

புதிய சம்பள உயர்வை அடுத்து தற்காலிகமாக கைவிடப்பட்ட மருத்துவ வேலைநிறுத்தம்!

2026-06-14
Next Post
இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

இந்தியாவின் புதிய இராணுவச் சாதனை: வான்வெளியில் எதிரி ஏவுகணைகளைத் தகர்க்கும் பிஎம்டி (BMD) ரக ஏவுகணை சோதனை ஒடிசாவில் வெற்றிகரம்!

காலம் கடந்து கொண்டிருக்கிறது – ஈரானுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை!

அமெரிக்கா - ஈரான் இடையே சமாதான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது என ட்ரம்ப் அறிவிப்பு - ஈரான் மறுப்பு!

டி20 தொடரை சமன் செய்தது இலங்கை: 2ஆவது போட்டியில் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி 37 ஓட்டங்களால் அபார வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
அபுதாபியில் இருந்து இரு முக்கிய பாதாள உலகக் குற்றவாளிகள் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு கைது!

அபுதாபியில் இருந்து நாடுகடத்தப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் கொலை வழக்குகளின் பின்னணி அம்பலம்!

0
அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு: வெளியுறவு அமைச்சருக்கு மரண தண்டனை கோரி மக்கள் கொந்தளிப்பு!

அமெரிக்கா – ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு: வெளியுறவு அமைச்சருக்கு மரண தண்டனை கோரி மக்கள் கொந்தளிப்பு!

0
முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் மரணம்!

வனாதவில்லுவவில் வயல் உழுதுவிட்டுத் திரும்பிய உழவு இயந்திரம் கால்வாயில் கவிழ்ந்து ஓட்டுநர் பரிதாப உயிரிழப்பு!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

தொலைத்தொடர்பு கேபிள்களைத் திருடி வந்த கொள்ளைக் கும்பல்கள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.