• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/17
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அரச புலனாய்வுச்சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, அவர் ஆடை இன்றி நிர்வாணமாக்கப்பட்டுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முதன்முறையாக உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதாக அவரது மனைவி மனோரி சலே பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இன்று (17) ஊடகங்களுக்கு விசேட நேர்காணல் ஒன்றை வழங்கியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர் உண்ணாவிரதம் காரணமாக சுரேஷ் சலேயின் ஆரோக்கிய நிலைமை தற்போது மிகவும் மோசமடைந்து, உயிருக்கு ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (16) குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுரேஷ் சலேயின் தரப்பினர் இடையில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது இந்த உண்மை வெளிவந்துள்ளதாக மனோரி சலே குறிப்பிட்டுள்ளார்.

“நேற்று எங்கள் இரு தரப்பையும் அழைத்துச் சிஐடியினர் பேசினார்கள். இவ்வளவு காலமாகத் தாங்கள் செய்யவில்லை என மறுத்து வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நேற்று முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்டார்கள். நாங்கள் கூறியது போலவே, சுரேஷைச் சிறை அறையிலிருந்து வெளியே அழைத்து வந்து, எல்லோர் முன்னிலையிலும் ஆடையின்றி நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்” என அவர் தெரிவித்தார்.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகச் சுரேஷ் சலே சிறைக்குள் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை நாளுக்கு நாள் சீர்குலைந்து வருவதாக அவரது மனைவி கவலை வெளியிட்டுள்ளார்.

சுரேஷ் சலே தொடர்ந்து உணவு உட்கொள்வதையோ அல்லது தண்ணீர் குடிப்பதையோ தவிர்த்து வருகிறார்.

இதனால் அவரால் தொடர்ந்து அமர்ந்திருக்க முடியாமல் போயுள்ளதுடன், பேசுவதற்கும் பெரும் சிரமப்பட்டு வருகிறார்.

அவரது கைகளில் செலுத்தப்பட்டிருந்த ஊசிகள் காரணமாகக் கைகள் அனைத்தும் வீங்கியிருந்ததால், தற்போது அவை அகற்றப்பட்டுள்ளன.

எப்படியாவது அவரது உயிரைத் தக்கவைக்கும் நோக்கில், வைத்தியர்கள் தற்போது சிறு சிறு துளிகளாகத் திரவ ஆகாரங்களை வழங்கி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி ஒருவருக்குச் சிறைக்குள் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவத்தைச் சிஐடியினர் ஒப்புக்கொண்டுள்ளமை மற்றும் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ள விவகாரம் கொழும்பு அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Related

Tags: srilanka newssuresh salle
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

Next Post

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

Related Posts

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!
இலங்கை

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

ஈரான்

யோஷித ராஜபக்ஷவின் வழக்கு விசாரணை மற்றுமொரு திகதிக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் யோஷித ராஜபக்ஷ கைது!

2026-06-17
விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது
இலங்கை

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது!

2026-06-17
Next Post
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09

பஷில் ராஜபக்ஷவை கைது நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

சுரேஷ் சலேயை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்ததை ஒப்புக்கொண்டது சிஐடி!

0
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!

0
அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.