• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/17
in அமொிக்கா, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் ஜனாதிபதி அதிகாரபூர்வ இல்லமான வெள்ளை மாளிகையை இலக்கு வைத்து நடத்தவிருந்த தொடர் கொடூர பயங்கரவாதத் தாக்குதல் திட்டங்களை அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ (FBI) அதிரடியாக முறியடித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை வளாகத்தில் நடத்தவிருந்த தற்காப்புக் கலை போட்டித் தொடரை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட தாக்குதல்தாரர்கள், அதிநவீன வெடிபொருட்களை ஏற்றிய ட்ரோன்களைப் பயன்படுத்தி, தற்காப்புக் கலை போட்டிகளைக் காண வெள்ளை மாளிகைக்கு வருகை தரவிருந்த பெருந்திரளான பொதுமக்களை இலக்கு வைத்து கொடூரமான முறையில் வான்வழித் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கிடைக்கப்பெற்ற இரகசிய உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் உடனடியாகக் களமிறங்கிய எஃப்.பி.ஐ மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவினர், இக்கொடூரத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு முன்பாகவே அதனுடன் தொடர்புடைய 5 முக்கிய சந்தேகநபர்களை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்த அதே நாளில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 80ஆவது பிறந்தநாள் கொண்டாட்டமும் அமைந்திருந்தமையால் பாதுகாப்புப் பிரிவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச ஊடகங்களின் விபரங்களின்படி, இந்த ட்ரோன் தாக்குதலின் மூலம் பின்வரும் உலகப் புகழ்பெற்ற முக்கிய பிரமுகர்களைப் படுகொலை செய்வதே தாக்குதல்தாரர்களின் இறுதி இலக்காக இருந்துள்ளது.

அதன்படி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , உலகின் முன்னணி தொழிலதிபர் இலோன் மஸ்க் ஆகியோர் இந்த தாக்குதல் திட்டத்தின் இலக்காக தெரிவிக்கப்படுகின்றனர்.

இருப்பினும், இந்த அதிமுக்கிய பிரமுகர்கள் யாரும் குறிப்பிட்ட அந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்பதுடன், அதற்கு முன்பாகவே சதித் திட்டம் முறியடிக்கப்பட்டுச் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் ஏற்படவிருந்த பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து வெள்ளை மாளிகை மற்றும் வொஷிங்டன் நகரின் பாதுகாப்புப் பல மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related

Tags: world news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

Next Post

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

Related Posts

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!
இலங்கை

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

2026-06-18
சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!
இலங்கை

சிகை அலங்கார ஊழியர் மீது தாக்குதல்; சந்தேக நபர் கைது!

2026-06-18
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!

2026-06-18
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு
இலங்கை

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; ஆசிரியர் உயிரிழப்பு!

2026-06-18
போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?
அமொிக்கா

தற்போது நடைமுறையில் உள்ள அமெரிக்க-ஈரான் ஒப்பந்தத்தில் என்ன உள்ளது?

2026-06-18
Next Post
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக 139 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பறிமுதல் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

வாயை திறங்க CM : தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்!

0
கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி பதிவு!

0
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிடவுள்ள நீதி அமைச்சர் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.