• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/20
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் சுமார் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை ஈரானுடனான அமெரிக்காவின் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த உதவும் வகையில், ஈரானுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் தூதுவர’; சுவிட்சர்லாந்து செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

புதிய போர் நிறுத்தம் ஒப்பந்தம் தற்போதைய நிலையில் பிராந்திய பதற்றம் அதிகரிப்பதைத் தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் காணப்பட்ட போதிலும் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் இராணுவ இருப்பு மற்றும் ஹிஸ்புல்லாவின் ஆயுதங்களின் எதிர்காலம் உள்ளிட்ட, மோதலின் மையத்தில் உள்ள முக்கிய சர்ச்சைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகளால் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்றும், லெபனானுக்குள் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்ற இஸ்ரேலின் நோக்கத்தை நிராகரிப்பதாகவும் ஹிஸ்புல்லா அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையே தொடரும் பதட்டங்கள், லெபனான் உட்பட “அனைத்து முனைகளிலும்” சண்டையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிமொழியை உள்ளடக்கிய, ஈரானுடனான அமெரிக்காவின் அமைதி ஒப்பந்தத்தைப் பலவீனப்படுத்தக்கூடும் என்றும் வொஷிங்டன் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது

எனவே ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த உதவும் வகையில், ஈரானுடனான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் சுவிட்சர்லாந்துக்குச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நபாத்தியா மாவட்டத்தில், இஸ்ரேலியப் போர் விமானங்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பீரங்கிகள் பல பகுதிகளைத் தாக்கியதைத் தொடர்ந்து, இந்தத் தாக்குதல்களில் 16 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் குறைந்தது பன்னிரண்டு பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இஸ்ரேலியப் படைகள் மீது ஹிஸ்புல்லா குழு 50-க்கும் மேற்பட்ட எறிகணைகளை வீசியதைத் தொடர்ந்து, “ஹிஸ்புல்லாவின் பயங்கரவாத இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது

Related

Tags: world news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

Related Posts

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-06-20
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !
இந்தியா

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது
இலங்கை

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

2026-06-19

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

0
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.