• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/22
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய அரசியலில் மீண்டும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக, பிரதமர் ஒருவர் தனது பதவியை விட்டு விலகும் சூழல் உருவாகியுள்ளது.

பிரதமர் ஸ்டார்மர் பதவியில் தொடர்வதை விட விலகுவதே கட்சிக்கு சிறந்தது என அவரது கட்சியினரே கருதுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தினரிடமும் தொழிற் கட்சியினரிடமும், ஸ்டார்மர் விரைவில் தனது பதவி விலகல் திட்டத்தை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சில தகவல்களின்படி, பிரதமர் இன்றே இதுகுறித்து அறிவிப்பு வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே அவரது தலைமையின்மீது கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வந்தது.

கடந்த வாரம் பர்ன்ஹாமிற்கு (Burnham) கிடைத்த வெற்றியும், அதன் பெரும் தாக்கமும், தொழிற் கட்சிக்குள் நீண்டகாலமாக காணப்பட்ட அதிருப்தியை வெளிக்கொண்டு வந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வார இறுதியில் தனது அரசியல் எதிர்காலம் குறித்து ஸ்டார்மர் நெருங்கிய ஆலோசனைகளை நடத்தியதாகவும், தனது பதவியைத் தொடரும் வாய்ப்புகள் குறைந்து வருவதை அவர் உணர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், உள்துறைச் செயலாளர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் உள்ளிட்ட குறைந்தது நான்கு அமைச்சரவை அமைச்சர்கள், ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான கால அட்டவணையை வகுக்க வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) இன்று திங்கட்கிழமையன்று வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்றத்திற்கு வந்து முறைப்படி தனது எம்.பி பதவியை ஏற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிரதமர் பெரும்பாலும் பதவி விலகக்கூடும் எனவும், கட்சியின் புதிய தலைவராக எண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நியமிக்கப்படக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.

இதேவேளை, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகுவார் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

Next Post

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

Related Posts

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!
இங்கிலாந்து

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

2026-06-22
யானை தாக்கியதில் பாகனும், உதவியாளரும் உயிரிழப்பு!
இலங்கை

2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

கட்டார் எரிவாயு ஆலையில் வெடிவிபத்து; 54 பேர் காயம், 18 பேர் மாயம்!
உலகம்

கியூபப் புரட்சியின் நாயகன் ராமிரோ வால்டெஸ் காலமானார்!

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை

போலி நபர்கள் குறித்து பொது சுகாதார பரிசோதகர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

2026-06-22
Next Post
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் - வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

பிரதமர் ஸ்டார்மர் இன்று பதவி விலகல் அறிவிப்பை வெளியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன!

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி போன்ற விடயத்தில் அரசாங்கத்தின் கையாளுகையை நாங்கள் வரவேற்கின்றோம் – சிறிநேசன் எம்.பி!

0
ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணய பொதுச்சபை கூட்டம் யாழில் இடம்பெற்றது!

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க சென்ற அதிரடி படையினரின் கடமைக்கு இடையூறு விளைவித்த 14 பேர் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.