• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

Hanushya P by Hanushya P
2026/06/28
in இலங்கை
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் சங்கமிலியா ஹாலிடேஸ் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அதன் நிறுவனர் கே. தினேஷ்குமார் நேற்றைய தினம் கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி முழுமையான விளக்கமளித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் 5000க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் பிரம்மாண்ட பரதநாட்டிய நடனப் பயிற்சி கின்னஸ் சாதனை நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

உலகளவில் இலங்கைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சி குறித்துஇ கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக இந்த கின்னஸ் சாதனைக்கான பதிவுக்கட்டணமாக 5000 அல்லது 6000 ரூபாய் வாங்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும் உண்மையில் 4100 மாணவர்களிடமிருந்து தலா 4500 ரூபாயே பதிவுக்கட்டணமாகப் பெறப்பட்டது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும் எஞ்சிய மாணவர்களிடம் கட்டணம் செலுத்த முடியாத பட்சத்தில், ஆசிரியர்களின் பரிந்துரையின் பேரில் எவ்வித கட்டணமும் இன்றி அவர்கள் சாதனை நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிதிகள் அனைத்தும் இலங்கையிலுள்ள சங்கமிலியா நிறுவனத்தின் கணக்கிற்கே பெறப்பட்டதே தவிர,  இந்திய நிறுவனத்திற்கோ அல்லது தனிநபர்களுக்கோ அனுப்பப்படவில்லை என்றும் இதற்கான வரவு செலவு கணக்குகள் அனைத்தும் முறையாகப் பேணப்பட்டு வருவதோடு, அரசாங்கத்திடமிருந்து எவ்வித நிதி உதவியும் கோரப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு அரச நிகழ்ச்சி அல்ல, எமது தனியார் அமைப்பின் முயற்சியாகும் என்றும்,  இதற்கான அனுமதிகளைப் பெற முற்பட்டபோது, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் அவர்கள், இது இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் கலாச்சாரத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயம் எனக் கூறி,  இதற்குத் தேவையான பொலிஸ் பாதுகாப்பு மற்றும் உரிய அனுமதிகளைப் பெற்றுத்தர முழுமையான ஒத்துழைப்பை மட்டுமே வழங்கினார் என்றும் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

கின்னஸ் சான்றிதழில் மாணவர்களின் பெயர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,  சாதனை படைத்ததற்கான சான்றிதழ் சங்கமிலியா ஹாலிடேஸ் இலங்கை, சங்கமம் குளோபல் அகாடமி இந்தியா மற்றும் பங்கேற்ற ஆசிரியர்கள்,  மாணவர்கள் என்றே கின்னஸ் இணையதளத்தில் பொதுவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

எனினும்,  தனிப்பட்ட முறையில் தங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அசல் சான்றிதழ் அல்லது மின்-சான்றிதழ் தேவைப்படும் மாணவர்கள், கின்னஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைச் செலுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் இது குறித்து ஆரம்பத்திலேயே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது என்றும் அவர் விளக்கமளித்தார்.

இந்த தூய்மையான கலாச்சார நிகழ்வை, சிலர் அரசியல் உள்நோக்கத்தோடு அணுகி எமது நிறுவனத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதாகவும் இதனால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இது குறித்து எமது ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து, எமக்கு எதிராக அவதூறு பரப்புபவர்கள் மீது அடுத்தகட்டமாக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாக சங்கமம் குளோபல் அகாடமியின் நிறுவனர் கே. தினேஷ்குமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: allegationsfull explanation.K. Dinesh KumarSangamalia HolidaysSangamam Global Academy
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காணிகளை மீட்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று!

Next Post

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

Related Posts

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை-வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-24
ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்
இலங்கை

ஏற்றுமதி மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை – கிட்ணன் செல்வராஜ்

2026-09-23
Next Post
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆராய்வு!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

சம்மாந்துறையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்டமைப்பை வலுப்படுத்தவும் புதிய அமைப்பாளர்கள் நியமனம் குறித்தும் ஆலோசனை!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) புதிய தலைவராக வைத்தியர் சந்திக எப்பிட்டகடுவ தெரிவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

0
இங்கிலாந்து தொடரை கைவிட்டு இலங்கை வரும் வனிந்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: