• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்கும் வசதி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/29
in இலங்கை, பிரதான செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ள “Tell the IGP” திட்டம், ஏதேனும் சம்பவம் அல்லது இணையவழிச் செயல்பாடு தொடர்பான முறைப்பாடுகளை நேரடியாகக் பொலிஸ்மா அதிபரிடம் (IGP) சமர்ப்பிப்பதற்கான வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது.

இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இச்சேவையின் மூலம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நபர்கள் சிங்களம், தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், போக்குவரத்து விதிமீறல்கள், பொது இடையூறுகள், ஊழல் மற்றும் பிற குற்றங்களை இதன் மூலமாக பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாக தெரிவிக்கலாம்.

பெறப்படும் முறைப்பாடுகள் பிரிவுசார் அதிகாரிகளால் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு, உடனடியாக விசாரணை அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனர். 

ஒரு முறைப்பாட்டுக்கு நியாயமான தீர்வு காணப்படாவிட்டால், மேலதிக மீள்ஆய்வுக்காக அப்பிரச்சினையை பொலிஸ்மா அதிபரிடம் மீண்டும் சமர்ப்பிப்பதற்கான வசதி இம்முறையில் உள்ளது.

இச்சேவையை அதிகாரப்பூர்வ பொலிஸ் திணைக்களத்த்தின் இணையதளமான www.police.lk, அதற்கென ஒதுக்கப்பட்ட https://telligp.police.lk எனும் இணைப்பு அல்லது telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றின் மூலம் அணுகலாம்.

சேவை வழங்கலை வலுப்படுத்தும் வகையில், 48 பிராந்திய பொலிஸ் பிரிவுகளில் கணினி இயக்குநர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இச்சேவை நாடு முழுவதும் திறம்படச் செயல்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது.

பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு மிகவும் திறமையான மற்றும் விரைவாகப் பதிலளிக்கக்கூடிய ஒரு தளத்தை வழங்கும் நோக்கத்துடன், பொலிஸ்மா அதிபரின் (நேரடி மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

May be an image of motorcycle and text

Related

Tags: IGPpoliceTell the IGPபொலிஸ்பொலிஸ்மா அதிபர்முறைப்பாடுகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இருவேறு குற்றச்சாட்டுகளில் கிளிநொச்சியில் மூவர் கைது!

Next Post

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

Related Posts

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

2026-06-29
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

கலாசார அடையாளங்களைப் பாதுகாப்பதே நிலையான அபிவிருத்திக்கான அடித்தளம்

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!
இலங்கை

கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள் உட்பட 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல்!

2026-06-29
Next Post
இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

இந்தியப் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸில் உற்சாக வரவேற்பு!

மீண்டும் இயக்குனர் டி.ஜே.ஞானவேலுடன் கைகோர்க்கும் சூர்யா!

வெனிசுலா நிலநடுக்கத்தில் சிக்கியிருந்தவர்களில்  இருவர் நான்கு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

இறைவரித் திணைக்கள போலி அதிகாரி கைது !

0
வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி‘ – திரையரங்குகளில் குவியும் ரசிகர்கள்!

0
அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

அரசின் கிழக்கு மாகாணக் காணிகளைப் பாதுகாத்தல் குறித்து இலங்கை நீதிக்கான மய்யம் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம்!

0
நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

நெடுங்கேணி, ஒலுமடுவில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய – ரவிகரன் எம்.பி!

0
ஈரானின் ஆன்மீகத் தலைவர் கொமேய்னியின் இறுதிச்சடங்கு ஜூலை மாதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.