• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/30
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

நாளை (01) முதல் அமலுக்கு வரவிருந்த வருடாந்திர பேருந்துக் கட்டணத் திருத்தத்தின் போது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிய சதவீதத்தை வழங்காமல் நேற்று (29) டீசல் விலையைக் குறைத்ததன் மூலம் அரசாங்கம் பேருந்து உரிமையாளர்களைப் பாரியளவில் ஏமாற்றியுள்ளது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

பேருந்துக் கட்டணங்கள் மீதான தேசியக் கொள்கையின்படி தங்களுக்குப் போதுமான கட்டண உயர்வு வழங்கப்படாவிட்டால், சட்ட நடவடிக்கை மூலம் தேசியக் கொள்கையிலிருந்து விலக நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இன்று (30) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்தார்,

எரிபொருள் விலைச்சூத்திரத்தின்படி இன்று (30) செய்யப்பட வேண்டிய டீசல் விலை குறைப்பை, அரசாங்கம் பயத்தின் காரணமாக நேற்றே (29) அவசரமாகச் செய்து முடித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வு சதவீதம் அதிகரித்துவிடும் என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும்.

பேருந்துக் கட்டணங்கள் மீதான தேசியக் கொள்கையின்படி ஜூலை 01 முதல் பேருந்துக் கட்டணங்களில் 20% உயர்வு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த திடீர் டீசல் விலை குறைப்பால் தற்பொழுது அது 15% அல்லது 17% ஆகக் குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பேருந்துகள் டீசலில் மட்டும் ஓடுவதில்லை, ஏனைய உதிரிப்பாகங்களின் விலைகளும் அதிகரித்துள்ளன எனச் சுட்டிக்காட்டிய அவர்:

இந்த மோசடி குறித்து நாங்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்.

அவர்கள் எங்களைத் தவிர்த்துவிட்டுப் பேருந்துக் கட்டணத்தை தன்னிச்சையாக அறிவிக்க முயற்சிக்கிறார்கள்.

எமக்குக் குறைந்தபட்சம் 15% கட்டண உயர்வு வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், ஆரம்பக் குறைந்தபட்சப் பேருந்துக் கட்டணம் 35 முதல் 40 ரூபாய்க்குள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

புதிய பேருந்துக் கட்டணத் திருத்தம் எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பதை ஆராயப் பேச்சுவார்த்தை ஒன்றிற்குத் தாம் கோரிக்கை விடுத்த போதிலும், தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (NTA) அதற்கு அனுமதி வழங்கவில்லை என அவர் சாடினார்.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் அனைவரையும் ஏமாற்றி வருகிறது.

தாங்கள் செய்வதே சரி என்ற மனப்போக்கில் அரசு இன்னும் செயல்படுகிறது.

தேசியக் கொள்கையின்படி எமக்கான உரிய பேருந்துக் கட்டண உயர்வு நாளை வழங்கப்படாவிட்டால், நாம் நீதிமன்றத்தை நாடுவோம்.

சட்ட நடவடிக்கை மூலம் பேருந்துக் கட்டண தேசியக் கொள்கையிலிருந்து முழுமையாக விலகுவதற்கான நடவடிக்கைகளை எடுப்போம் என ஜெமுனு விஜேரத்ன மிகவும் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் 7 நாட்கள் தங்கியிருந்த IMF அதிகாரிகள் குழு இன்று நாடு திரும்புகிறது!

Next Post

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

Related Posts

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்
இலங்கை

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!
இலங்கை

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !
இலங்கை

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04
செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

செம்மணி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2026-08-04
குறைவடைந்து வரும் களனி கங்கையின் நீர்மட்டம்!
இலங்கை

களனி மற்றும் கலு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள எச்சரிக்கைகள் நீக்கம்!

2026-08-04
இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !
இலங்கை

இலங்கை வந்தடைந்தது இந்திய டெஸ்ட் அணி !

2026-08-04
Next Post
“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பெல்லன்வில "அநுபுது வந்தனா" பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

0
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

0
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

0
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

0
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

0
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

கண்டாவளை பிரதேச செயலகம் முன்பாக மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் !

2026-08-04

Recent News

ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

பணம் தூய்தாக்கல் தடுப்பு தொடர்பான மதிப்பீடு குறித்து கலந்துரையாடல்

2026-08-04
எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் நிலச்சரிவில் 14 பேர் உயிரிழப்பு!

2026-08-04
பொலிஸ் மா அதிபர் குறித்து  சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

பொலிஸ் மா அதிபர் குறித்து சாகர காரியசம் கூறிய கருத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

2026-08-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.