• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

‘ஜெய் பீம்’ பட கூட்டணி மீண்டும் இணைப்பு – ரசிகர்கள் உற்சாகம்!

Hanushya P by Hanushya P
2026/07/01
in சினிமா
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கேஜிஎஃப், காந்தாரா, சலார் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றிப் படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், தற்போது முதல் முறையாக தமிழ் திரைப்படத் தயாரிப்பில் களமிறங்குகிறது. அந்த நிறுவனத்தின் புதிய தமிழ் படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடிக்கிறார். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். ஏற்கனவே ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றிய அவர், இந்தப் படத்திலும் மீண்டும் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் பூஜை நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கன்னடத் திரையுலகில் பல வெற்றிப் படங்களை வழங்கிய ஹொம்பாலே பிலிம்ஸ், இந்தப் படத்தின் மூலம் தமிழிலும் தனது தயாரிப்பு பயணத்தை தொடங்கியுள்ளது. ஏற்கனவே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரைப்படங்களில் அதிகளவில் முதலீடு செய்து வரும் நிலையில், தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனமும் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளது. இதற்கு முன்பே தெலுங்கு தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடித்திருந்த சூர்யா, தற்போது கன்னட தயாரிப்பு நிறுவனத்தின் திரைப்படத்திலும் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related

Tags: filmsGandharaHombale FilmsKGFproduced blockbustertamil cinema
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் உணவு கடை தொகுதியில் தீ

Next Post

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

Related Posts

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!
சினிமா

‘மகாராஜா 2’ படத்தை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி!

2026-09-20
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்
சினிமா

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

2026-09-19
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது
சினிமா

விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்துக்கு ‘பவர் ஹவுஸ்’ என்று தலைப்பிடப்பட்டு உள்ளது

2026-09-15
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்
சினிமா

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!
சினிமா

சிக்மா விழாவில் அரசியல் நிழல்: ஜேசன் சஞ்சயை உற்சாகப்படுத்திய டிவிகே கோஷங்கள்!

2026-09-09
இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!
சினிமா

இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ ரிலீஸ் இல்லை!

2026-09-04
Next Post
இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

இலங்கைக்கான அன்றாட சேவையை அதிகரித்த கட்டார் ஏர்வேஸ்!

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

பிரித்தானியாவில் இன்று முதல் எரிசக்தி கட்டணங்கள் 13% உயர்வு!

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

இந்தியத் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: