• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/01
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வாசிப்பதற்கு நேரமில்லையெனில் இந்த குரல் பதிவை கேளுங்கள்..🎧

முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே, மேலதிக விசாரணைக்காக தனது தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் துறையிடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.

இதனிடையே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு எதிரான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளரிடமிருந்து நீக்க முடியாதென நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுரேஷ் சலே தொடர்பான வழக்கு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

23 பக்கங்கள் கொண்ட உத்தரவை அறிவித்த கோட்டை பிரதம நீதவான் பசன் அமரசேன, சுரேஷ் சலே எழுதுவதற்காக எழுதுகருவிகள் மற்றும் ஆவணங்களை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தார்.

அத்துடன் இரகசிய வாக்குமூலத்திற்காக சலே, முன்வைத்த கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

சுரேஷ் சலேவை இதன்பின்னர் காணொளி தொழில்நுட்பம் மூலம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

Related

Tags: srilanka newssuresh salle
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

Next Post

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

Related Posts

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

2026-07-01

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய முடிவுகள் !

2026-07-01
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

பொசன் தானசாலையில் சர்ச்சை… புகையிலையுடன் வெற்றிலை வழங்கியவர் கைது!

2026-07-01
Next Post
இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

0
இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!

0
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

0
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

2026-07-01
இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

2026-07-01
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!

2026-07-01
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

2026-07-01
பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

2026-07-01

Recent News

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அவசரகால நிலை தொடர்பில் புதிய முடிவு வெளியானது!

2026-07-01
இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

இலங்கையில் பேருந்து கட்டண அதிகரிப்பு – 12 சதவீதம் உயர்வு

2026-07-01
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளருக்கு 90 நாள் தடுப்புக் காவல்!

சுரேஷ் சாலேவின் தொலைபேசி மற்றும் மடிக்கணினி கடவுச்சொற்களை வழங்க உத்தரவு!

2026-07-01
கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.